வித்தியாசமான படைப்புகளில் விஷால் !
இயக்குநர் மிஷ்கின் இயக்கத்தில், விஷால் தயாரித்து, நடித்து வெளிவந்த திரைப்படம் துப்பறிவாளன். இத்திரைப்படம் அனைவரிடமும் நல்ல வரவேற்பைப் பெற்று தமிழகம், கேரளா என அனைத்து இடத்திலும் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. துப்பறிவாளன் படத்தின் தெலுங்கு டப்பிங் “டிடெக்டிவ்” வருகிற அக்டோபர் 18ஆம் தேதி தீபாவளி விருந்தாக வெளியாகவுள்ளது. மேலும் விஷால், மோகன்லால் நடிப்பில் உருவாகியுள்ள த்ரில்லர் படமான “வில்லன்” திரைப்படமும் தீபாவளியன்றே வெளியாகவுள்ளது. இதைத் தொடர்ந்து விஷால் நடிப்பில், புதுமுக இயக்குநர் மித்ரன் இயக்கத்தில் உருவாகிவரும் த்ரில்லர் படமான […]
Continue Reading