Tag: எஸ் ஏ சந்திரசேகர்
புன்னை நகர் அணியின் பர்ஸ்ட் லுக் வெளியிட்ட இயக்குநர்கள்
‘சுந்தரபாண்டியன்’, ‘இது கதிர்வேலன் காதல்’, ‘தரணி’, ‘நையப்புடை’, ‘அழகுக்கு நீ அறிவுக்கு நான்’, ‘உத்தரவு மஹாராஜா’ உள்ளிட்ட படங்களுக்கு எடிட்டராக பணியாற்றியுள்ள டான்போஸ்கோ, “7 ஸ்டார் – இது புன்னை நகர் அணி” படத்தின் மூலம் புதிய யுக்தியுடன் இயக்குநராக தடம் பதிக்க வருகிறார். ஜி டி புரொடக்சன்ஸ் சார்பில் சேலம் ராஜ்குமார் தயாரிக்கும் இப்படத்திற்கு மணி ராஜூ ஒளிப்பதிவு செய்கிறார். இ.ஜே.ஜான்சன் இசையமைக்கிறார். ரம்யா இமாகுலேட் கதை, திரைக்கதை எழுதியிருக்கிறார். ஜான் பிரிட்டோ கலை வடிவமைப்பை மேற்கொள்கிறார். “7 ஸ்டார் […]
Continue Reading