Tag: ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்
விஜய் சேதுபதி படத்தின் இசை வெளியீடு
சூப்பர் டீலக்ஸ், 96, சீதக்காதி, ஜுங்கா என அடுத்தடுத்து பிசியாக நடித்து வரும் விஜய் சேதுபதி, கெளதம் கார்த்திக்குடன் இணைந்து நடித்து வரும் படம் ‘ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்’. ஆறுமுக குமார் இயக்கும் இந்த படத்தின் மூலம் நிகாரிகா கொனிதலா தமிழில் அறிமுகமாகிறார். ஒரு படத்தின் நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களின் கூட்டணியை வைத்தே அப்படத்தின் வணிக பலம் நிர்ணயிக்கப்படுகிறது. அந்த வகையில் விஜய் சேதுபதி, கெளதம் கார்த்திக் நடிக்கும் ஒரு நல்ல நாள் […]
Continue Readingபழங்குடியின தலைவராக மக்கள் செல்வன்
விஜய் சேதுபதி நடிப்பில் ‘ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்’ என்ற பெயரில் புதிய படம் ஒன்று உருவாகி வருகிறது. இப்படத்தில் கவுதம் கார்த்திக்கும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருவதாக கூறப்படுகிறது. ஆறுமுக குமார் என்பவர் இயக்கும் இப்படத்தில் நிகரிகா கொனிடேலா என்பவர் கதாநாயகியாக நடித்துள்ளார். இப்படத்தில் விஜய் சேதுபதி பழங்குடியின தலைவராக நடிப்பதாக ஏற்கெனவே செய்திகள் வெளியாகியிருந்தது. இந்நிலையில், இப்படத்தில் விஜய் சேதுபதி 8 வேடங்களில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. பழங்குடியின தலைவரான விஜய் சேதுபதி […]
Continue Reading