“காலா” வெளியாவதில் நீடிக்கும் சிக்கல்!!

இயக்குநர் பா.இரஞ்சித் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்திருக்கும் “காலா” திரைப்படம் உலகமெங்கும் வருகிற 7-ஆம் தேதி வெளியாக இருக்கிறது. தமிழ், தெலுங்கு, இந்தி உட்பட பல மொழிகளில் மொழிமாற்றம் செய்யப்பட்டு நேரடியாக வெளியிட இருக்கிறார்கள். இந்நிலையில் இப்படத்திற்கு கர்நாடகாவில் பலத்த எதிர்ப்பு கிளம்பி இருக்கிறது. “காவிரி மேலாண்மை வாரியம்” அமைக்க வேண்டும் என ரஜினிகாந்த் வலியுறுத்தியதை அடுத்து, ரஜினிகாந்த் நடிக்கும் படங்களை கர்நாடகாவில் வெளியாக அனுமதிக்க மாட்டோம் என கன்னட அமைப்புகள் ஏற்கனவே கூறி வந்தன. காலா […]

Continue Reading

கலக்கும் காலா ரஜினிகாந்த் கேஜட்ஸ்

உயர்ந்த தரமான தொலைபேசி கவர்கள் , காபி குவளைகள் , சுவரொட்டிகள், டி- சர்ட்ஸ் ,லேப்டாப் ஸ்லீவ்ஸ் முதலியன காலா ரஜினிகாந்த் படங்கள் பதிக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.       கபாலி படத்திற்கு பிறகு காலா படத்திற்கு இந்த பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறது.இது ரஜினிகாந்த் ரசிகர்களுக்கு மிகவும் பிடிக்கும் வகையில் அமையும்.   இந்த பொருட்கள் அனைத்தையும் www.coveritup.in  என்ற இணையத்தளத்தில் சென்று வாங்கிக்கொள்ளலாம்.

Continue Reading

ரம்ஜான் அன்று ரசிகர்களை சந்திக்க வரும் ரஜினி!!

இயக்குநர் பா.ரஞ்சித் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்திருக்கும் “காலா” திரைப்படம் தான் இப்போதைய சினிமா வட்டாரத்தின் ஹாட் டாபிக். முதலில் மார்ச் மாதத்தில் வெளியிடுவதாக தயாரிப்பாளர் தனுஷ் தரப்பிலிருந்து அறிவிக்கப்பட்டது. தயாரிப்பாளர் சங்கத்தினரின் வேலை நிறுத்தம் காரணமாக தள்ளிப்போடப் பட்டது. அதன்படி, ஜூன் 7 -ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. இதனிடையே “காலா” இசைவெளியீட்டு விழா சென்னை ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் மிகவும் பிரம்மாண்டமாக நடத்தப்பட்டது. இந்நிலையில், படத்தை ரம்ஜானுக்கே வெளியிட்டுக் கொள்ளலாம் என தயாரிப்பு […]

Continue Reading

ரஞ்சித் வெறும் இயக்குநராக மட்டுமே தன் வாழ்க்கையை முடித்துக் கொள்ள மாட்டார் – ரஜினிகாந்த் புகழாரம்!!

பா.இரஞ்சித் இயக்கத்தில், ரஜினிகாந்த் இரண்டாம் முறையாக நடித்துள்ள படம் ‘காலா’. இப்படத்தின் பாடல்களை காலை 9 மணிக்கு தயாரிப்பாளர் தனுஷ் இணையத்தில் வெளியிட்டார். சந்தோஷ் நாராயணனின் இசையில் உருவாகியிருந்த அத்தனை பாடல்களிலும் அரசியல்.. அரசியல்.. அரசியல். வேகமாக பாடல்களனைத்தும் வைரலாகிய போதே, சர்ச்சையையும் சேர்த்தே உருவாக்கியது. “காலா படத்தின் பாடல்கள் சமூக அமைதியை கெடுக்குமாறு இருந்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்” என அமைச்சர் ஜெயக்குமார் பேசுமளவிற்கு பாடல்களில் அரசியல் தெறித்தது. இந்நிலையில் தான் “காலா” படத்தின் இசைவெளியீட்டு […]

Continue Reading

ரஜினி படத்தின் சேட்டிலைட் உரிமை பெற்ற விஜய் டிவி

கபாலி படத்திற்கு பிறகு ரஜினிகாந்த் – பா ரஞ்சித் கூட்டணியில் உருவாகியிருக்கும் படம் காலா. வுண்டர்பார் பிலிம்ஸ் சார்பில் தனுஷ் தயாரித்திருக்கும் இப்படத்தில் நானா படேகர், சமுத்திரகனி, ஹுயூமா குரேஷி, ஈஸ்வரி ராவ் ஆகியோர் நடித்துள்ளனர். ஏப்ரல் 27ம் தேதி வெளியாகவிருந்த இத்திரைப்படம் தமிழ் சினிமா ஸ்டிரைக் காரணமாக தள்ளிப்போனது. ஸ்டிரைக் முடிவுக்கு வந்த நிலையில் காலா திரைப்படம் ஜுன் 7ம் தேதி வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் தற்போது இப்படத்தின் சேட்டிலைட் உரிமையை விஜய் […]

Continue Reading

அஞ்சலி பாட்டீல் சொன்ன காலா ரகசியம்

ரஜினியின் ‘காலா’ படம் யு.ஏ. சான்றிதழ் பெற்று திரைக்கு வரத் தயாராக இருக்கிறது. பா.ரஞ்சித் இயக்கியுள்ள இதில் ஹீமா குரோஷி, அஞ்சலி பாட்டீல் நடித்திருக்கிறார். இந்தி, மராத்தி, தெலுங்கு, கன்னடம், மலையாளம் படங்களில் நடித்திருக்கும் அஞ்சலி பாட்டீல், இந்த படத்தில் தாராவி பகுதியில் வாழும் தமிழ் பேசத்தெரிந்த மராத்தி பெண் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். டி.வி. பேட்டி ஒன்றில் ‘காலா’ படம் பற்றி அஞ்சலி பாட்டீல் அளித்த பேட்டியில்… “ ‘காலா’ ஒரு அரசியல் படம். இந்த படத்தில் […]

Continue Reading

திட்டமிட்டபடி காலாவை ரிலீஸ் செய்ய முயற்சி!

நடிகர் ரஜினி நடிப்பில் வெளியாக உள்ள காலா திரைப்படம் திட்டமிட்டபடி வெளியிட முயற்சி நடைபெறுகின்றன. பா.ரஞ்சித் இயக்கத்தில், தனுஷ் தயாரிப்பில், சந்தோஷ் நாராயணன் இசையில், ரஜினி, ஹூமாகுரோசி, சமுத்திரக்கனி, நானா படேகர் பலர் நடித்துள்ள படம் காலா. இப்படம் வரும் ஏப்ரல் 27ல் திரைக்கு வரும் என அறிவிக்கப்பட்டிருந்தது.   ஆனால், தயாரிப்பாளர்கள் வேலை நிறுத்தம் காரணமாக, காலா படம் திட்டமிட்டபடி, திரைக்கு வருமா? என கேள்வி எழுந்தது. இந்நிலையில் வர்த்தக சபையிலிருந்து காலா படம் தணிக்கை […]

Continue Reading