மதுரைப் பெண் நடிப்பில் உருவாகும் ஆக்சன் படம்
“வீரமற்ற விவேகம் கோழைத்தனம், விவேகமற்ற வீரம் முரட்டுத் தனம்” என்ற பொன்மொழியை மையமாகக் கொண்டு உருவாகும் திரைப்படம் தான் “வீரத்தேவன்”. இந்த படத்தில் கௌசிக் என்ற புதுமுகம் நாயகனாக நடிக்கிறார். இவர் அகில இந்திய அளவில் கார்த்தே சாம்பியன் விருது பெற்றவர். கராத்தேவில் எல்லா விதமான பயிற்சியையும் கற்றுத் தேர்ந்தவர். இவர் நாயகனாகும் முதல் படம் இது. நாயகியாக மீனலோஷினி அறிமுகமாகிறார். இவர் மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த தமிழ்ப் பெண். அந்த மாவட்ட கதைக்களம். அதற்கேற்ற தமிழ் […]
Continue Reading