சுவாரஸ்ய கதையின் சூட்டிங் ஆரம்பம்

‘நவரச நாயகன்’ கார்த்திக் மற்றும் அவரது மகன் கவுதம் கார்த்திக் முதல்முறையாக இணைந்து நடிக்கும் படம் ‘மிஸ்டர் சந்திரமௌலி’. திரு இயக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு இன்று காலை பூஜையுடன் துவங்கியது. கவுதமுடன் இணைந்து நடிக்க பல இயக்குனர்கள் கார்த்திக்கை இதற்கு முன்பு அணுகியுள்ளனர். ஆனால் அதற்கான சரியான கதை அமைந்தால் மட்டுமே நான் நடிப்பேன் என கூறி வந்தார் கார்த்திக். இதற்கிடையில் ‘அனேகன்’ படம் மூலம் புதுப்பொலிவுடன் களமிறங்கினார். தற்போது சூர்யாவுடன் `தானா சேர்ந்த கூட்டம்’ […]

Continue Reading

விஜய் சேதுபதி படத்தின் இசை வெளியீடு

சூப்பர் டீலக்ஸ், 96, சீதக்காதி, ஜுங்கா என அடுத்தடுத்து பிசியாக நடித்து வரும் விஜய் சேதுபதி, கெளதம் கார்த்திக்குடன் இணைந்து நடித்து வரும் படம் ‘ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்’. ஆறுமுக குமார் இயக்கும் இந்த படத்தின் மூலம் நிகாரிகா கொனிதலா தமிழில் அறிமுகமாகிறார். ஒரு படத்தின் நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களின் கூட்டணியை வைத்தே அப்படத்தின் வணிக பலம் நிர்ணயிக்கப்படுகிறது. அந்த வகையில் விஜய் சேதுபதி, கெளதம் கார்த்திக் நடிக்கும் ஒரு நல்ல நாள் […]

Continue Reading