1 மில்லியன் பார்வையாளர்களை கடந்த கலர்ஃபுல்லான கலகலப்பு 2 படத்தின் டீசர்

 2012 ஆம் ஆண்டு சுந்தர்.C. இயக்கத்தில் விமல், மிர்ச்சி சிவா, சந்தானம், அஞ்சலி ,ஓவியா நடிப்பில் வெளிவந்த படம் கலகலப்பு. முழுக்க முழுக்க காமெடி கதையாக உருவான இந்தப்படம் குழந்தைகள், இளைஞர்கள் மற்றும் பேமிலி ஆடியன்ஸையும் கவர்ந்து சூப்பர் ஹிட் படமாக வசூல் சாதனை படைத்தது. குஷ்பு சுந்தர் தயாரிப்பில் சுந்தர். C இயக்கத்தில் ஜீவா, ஜெய், மிர்ச்சி சிவா, நடிக்கும் படம் கலகலப்பு -2. இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முற்று பெற்ற நிலையில், படத்தின் டீசரை படக்குழுவினர் வெளியிட்டனர். […]

Continue Reading

ஜெய்க்கு ஜோடியாகும் மூன்று நாயகிகள்

சினிஷ் இயக்கத்தில் ஜெய் நடிப்பில் உருவாகி இருக்கும் பலூன் படம் வருகிற டிசம்பர் 29-ஆம் தேதி ரிலீசாக இருக்கிறது. இந்த படத்தில் ஜெய் ஜோடியாக அஞ்சலி, ஜனனி ஐயர் நடித்துள்ளனர். அடுத்ததாக ஜெய் தற்போது சுந்தர்.சி இயக்கத்தில் கலகலப்பு-2 படத்தில் நடித்து முடித்திருக்கிறார். இதுதவிர நிதின் சத்யா தயாரிப்பாளராக அறிமுகமாகும் ஜருகண்டி படத்தில் நடிக்கவும் ஜெய் ஒப்பந்தமாகியிருக்கிறார். இந்த படத்தை பிச்சுமணி என்பவர் இயக்குகிறார். இந்நிலையில், ஜெய்யின் அடுத்த படம் குறித்த அறிவிப்பை நடிகை ராய் லட்சுமி […]

Continue Reading

காசிக்கு போன கலகலப்பு

சுந்தர் சி இயக்கத்தில் அவ்னி சினி மேக்ஸ் சார்பில் குஷ்பு சுந்தர் தயாரிக்கும்`கலகலப்பு’ படத்தின் இரண்டாம் பாகம் தற்போது விறுவிறுப்பாக தயாராகி வருகிறது. இப்படத்தில் ஜீவா, ஜெய், மிர்ச்சி சிவா, கேத்ரின் தெரசா, நிக்கி கல்ராணி முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இவர்களுடன் ராதா ரவி, வி.டி.வி கணேஷ், யோகி பாபு, ரோபோ சங்கர், மனோபாலா, சிங்கம் புலி, வையாபுரி, சந்தான பாரதி, அனு மோகன் உள்ளிட்ட பலரும் நடிக்கின்றனர். இந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு அக்டோபர் 4-ஆம் […]

Continue Reading

இயக்குனர் மணிவண்ணனை ஞாபகப்படுத்தும் முருகானந்தம்

  சிறந்த இயக்குனராகவும், நடிகராகவும் மக்கள் மனதில் ஆழமாக பதிந்தவர் மணிவண்ணன். இவர் பல வெற்றி படங்களை இயக்கியும், வெற்றியடைந்த படங்களிலும் நடித்துள்ளார். இவர் 2013ம் ஆண்டு காலமானார். இவருடைய மறைவு திரையுலகிற்கு பெரும் இழப்பு. மறைந்த இயக்குனர் மணிவண்ணனை, ‘கதாநாயகன்’ படத்தின் இயக்குனர் முருகானந்தம் ஞாபகப்படுத்துவாதாக படவிழாவில் பலரும் பாராட்டியுள்ளனர். முருகானந்தம் இயக்கியுள்ள ‘கதாநாயகன்’ படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் விஷ்ணு விஷால், சூரி, ஆனந்த் ராஜ், சரண்யா பொன்வண்ணன், அருள் […]

Continue Reading