Tag: சங்கர்
செய்தியாளர்கள் மீது தாக்குதல் : வருத்தம் தெரிவித்த இயக்குனர் சங்கர்
சென்னையில் நடந்த 2.O படப்பிடிப்பின்போது தனியார் பத்திரிகை புகைப்படக் கலைஞர்களை படக்குழுவினர் தாக்கியதால், அவர்கள்மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதனடிப்படையில், சங்கரின் உதவி இயக்குனரும், அவரது உறவினருமான பப்புவை போலீசார் அழைத்துச் சென்று விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில், இந்த தாக்குதல் குறித்து விளக்கம் அளிக்கும் வகையில் இயக்குனர் சங்கர் பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசும்போது, என்னுடைய படப்பிடிப்பின்போது பொதுமக்களுக்கு எந்தவித தொந்தரவும் நேர்ந்துவிடக்கூடாது என்பதில் மிகவும் கவனமுடன் இருப்பேன். இருப்பினும், இந்த மாதிரியான ஒரு […]
Continue Readingஆச்சரியப்பட வைக்கும் 2.0 படத்தின் சாட்டிலைட் ரைட்ஸ்
ரஜினி தற்போது சங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் ‘எந்திரன்’ படத்தின் இரண்டாம் பாகமான ‘2.O’ படத்தில் நடித்து வருகிறார். விறுவிறுப்பாக நடைபெற்று வந்த இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிந்தது. இன்னும் ஒரு பாடல் காட்சியும் மற்றும் சில பேட்ச் ஒர்க் வேலைகளையும் முடித்து விட்டால் ‘2.0’வின் படப்பிடிப்பு முடிந்துவிடும் என்ற நிலையில், ஆயுத பூஜை அன்று இப்படத்தின் டிரைலரை வெளியிட திட்டமிட்டு அதற்கான வேலைகளை முடுக்கிவிட்டுள்ளனர். தீபாவளி திருநாளில் ‘2.0’ திரைப்படம் திரைக்கு உள்ளது. சில மாதங்களுக்கு […]
Continue Reading