விஷால், அர்ஜுன் இருவருமே ஹாட்டஸ்ட் தான் – சமந்தா
விஷால் பிலிம் பேக்டரியின் தயாரிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் இரும்புத் திரை. இத்திரைப்படத்தில் விஷாலும், சமந்தாலும் நாயகன், நாயகியாக நடித்துள்ளனர். பி.எஸ்.மித்ரன் இப்படத்தை எழுதி, இயக்கியிருக்கிறார். இந்தப் படம் வரும் மே 11-ம் தேதி உலகம் முழுவதும் வெளியாகவிருக்கிறது. இதையொட்டி பத்திரிகையாளர்களிடத்தில் பேசினார் படத்தின் நாயகியான சமந்தா. அவர் பேசும்போது, “இந்த ‘இரும்புத்திரை’ படத்தின் கதையை கேட்கும்போது எனக்கு மிகவும் ஆச்சரியமாக இருந்தது. நாம் வாழும் இந்த சமூகத்தில் நமக்கு தெரியாமல் இவ்வளவு பிரச்சனைகள் இன்டர்நெட் மீடியம் மூலமாக […]
Continue Reading