நபிகளின் பொன்மொழியை கதையாக்கி ஒரு படம்

சித்தாரா எண்டர்டைன்மெண்ட்ஸ் வழங்க சுவாதி, வர்ஷினியின் பத்ரகாளி பிலிம்ஸ் பட நிறுவனம் சார்பில் பத்ரகாளி பிரசாத், இணை தயாரிப்பாளர்கள் சத்யசீத்தால, வெங்கட்ராவ் தயாரிக்கும் படம் “அனிருத்” தெலுங்கில் பிரம்மோற்சவம் என்ற பெயரில் வெளியாகி வெற்றி பெற்ற படமே தமிழில் “அனிருத்” என்ற பெயரில் தயாரிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. இந்த படத்தில் மகேஷ்பாபு நாயகனாக நடித்துள்ளார். நாயகிகளாக காஜல்அகர்வால், சமந்தா, பிரனிதா ஆகியோர் நடிக்கிறார்கள். மற்றும் சத்யராஜ், நாசர், ரேவதி, ஷாயாஜி ஷிண்டே, ஜெயசுதா, முகேஷ்ரிஷி ஆகியோர் நடிக்கிறார்கள். இப்படத்திற்கு […]

Continue Reading

ஏழு தலைமுறை உறவுகளைத் தேடும் அனிருத்

சித்தாரா எண்டர்டைன்மெண்ட்ஸ் வழங்க சுவாதி, வர்ஷினியின் பத்ரகாளி பிலிம்ஸ் பட நிறுவனம் சார்பில் பத்ரகாளி பிரசாத், இணை தயாரிப்பாளர்கள் சத்யசீத்தால, வெங்கட்ராவ் தயாரிக்கும் படம் “ அனிருத் “ பத்ரகாளி பிலிம்ஸ் ஏற்கனவே செல்வந்தன், பிரபாஸ் பாகுபலி, இது தாண்டா போலீஸ், மகதீரா, புருஸ்லீ, எவண்டா உட்பட ஏராளமான படங்களை தயாரித்து வெளியிட்டிருக்கிறது. தெலுங்கில் பிரம்மோற்சவம் என்ற பெயரில் வெளியாகி வெற்றி பெற்ற படமே தமிழில் “ அனிருத் “ என்ற பெயரில் தயாரிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. இந்த […]

Continue Reading

வருத்தப் படாத வாலிபர் சங்கம் பார்ட் 2!

  “வேலைக்காரன்” படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்திருக்கும் நிலையில், சிவ கார்த்திகேயன் தனது அடுத்த படத்தின் மூன்றாம் கட்டப் படப்பிடிப்பில் கலந்து கொண்டுள்ளார். சிவா இந்தப் படத்தில் வருத்தப் படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன் ஆகிய வெற்றிப் படங்களின் இயக்குநர் பொன்ராம் உடன் தொடர்ந்து மூன்றாவது முறையாக இணைந்துள்ளார். முதல் முறையாக சமந்தாவுடன் ஜோடி சேர்கிறார். இன்னும் பெயரிடப்படாத இந்த படத்தில் சிம்ரன், சூரி, நெப்போலியன் ஆகியோரும் நடிக்கின்றனர். பொன்ராமின் ஆஸ்தான இசையமைப்பாளர் D.இமான் இந்தப் படத்திற்கும் […]

Continue Reading

ஒரு ஊரில் அழகே உருவாய் – கௌதமின் தேவதைகள்!

கௌதம் வாசுதேவ் மேனன், தமிழ் சினிமாவின் ரசனைமிகு இயக்குனர் என்பதை விட இந்திய சினிமாவின் ரசனைமிகு இயக்குனர் என்று சொன்னால் மிகப்பொருத்தமாக இருக்கும். கதாநாயகன் தொடங்கி காமெடியன், வில்லன் வரை அனைவருமே அழகாகவே இருப்பார்கள் கௌதமின் படத்தில். அவர்கள் அணிந்திருக்கும் ஆடை அழுக்கானதாக இருந்தால் கூட அதில் ஒரு நேர்த்தி மிளிரும். கௌதமின் கதாபாத்திரம் அனைத்துமே ஆங்கிலம் கலந்து பேசுவது நமக்கு சற்று அந்நியமாக இருந்தாலும் அது உறுத்தாது. அவரின் படங்களில், ஒவ்வொரு காட்சியிலுமே ஒரு ஓவியத் […]

Continue Reading

அட்லி சொன்ன மெர்சல் ரகசியங்கள்

அட்லி இயக்கத்தில், விஜய் நடிப்பில் உருவாகி தீபாவளிக்கு திரைக்கு வர இருக்கும் படம் ‘மெர்சல்’. தேனாண்டாள் பிலிம்ஸ் தயாரிப்பில் 100-வது படமாக உருவாகியுள்ளது. இப்படம் குறித்து அட்லி பேசும் போது, “அனைத்து தரப்பினரும் பாதிக்கப்படும் ஒரு பிரச்சனையை ‘மெர்சல்’ படத்தில் தொட்டு இருக்கிறோம். மதுரையை சேர்ந்த தளபதி என்ற பாத்திரத்தில் அப்பா விஜய் ரகளையாக நடித்திருக்கிறார். அவருடைய மனைவியாக நித்யாமேனன் நடிக்கிறார். இன்னொரு விஜய் மேஜிக் செய்பவர். இந்த வேடத்துக்காக மேஜிக் கற்றார். இந்த படத்தில் அப்பா, […]

Continue Reading

”மெர்சல்” பார்க்க வேண்டியதற்கான ஏழு காரணங்கள்!

”மெர்சல்” தமிழ் சினிமாவின் அனைத்து தரப்பு ரசிகர்களையுமே “ஐ ஆம் வெயிட்டிங்” சொல்ல வைத்திருக்கும் படம். தீபாவளி ரிலீசிற்கு வெறித்தனமாய் தயாராகி இருக்கும் மெர்சலைப் பார்க்கத் தூண்டுகிற முக்கியமான காரணங்கள் இதோ… முதல் காரணம், பைரவா வரையிலும் ”இளைய தளபதியாக” இருந்த விஜய் மெர்சலின் மூலமாக ”தளபதியாக” ப்ரமோஷன் ஆகியிருக்கிறார். மேலும் முதல் முறையாக மூன்று மாறுபட்ட வேடங்களில் நடித்திருக்கிறார். அதோடு மட்டுமில்லாமல், எண்பதுகளின் காலகட்டத்தில் இருப்பது போல் வரும் மதுரை மண்ணின் மைந்தன் கேரக்டர் விஜயின் கேரியரில் […]

Continue Reading

மெர்சல் ரகசியத்தைப் போட்டுடைத்த காஜல்

அட்லி இயக்கத்தில், ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனத்தின் 100-வது படமாக உருவாகி வருகிறது `மெர்சல்’. விஜய், சமந்தா, காஜல் அகர்வால், நித்யா மேனன் நடிப்பில் உருவாகி வரும் இப்படம் தீபாவளிக்கு ரிலீசாவது உறுதியாகி இருக்கிறது. ஏ ஆர் ரஹ்மான் இசையமைத்திருக்கும் இப்படத்தில் இருந்து பாடல்களும் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளன. கேளிக்கை வரிக்கு எதிர்ப்புத் தெரிவித்து புதிய படங்களை ரிலீஸ் செய்வதற்கு தயாரிப்பாளர் சங்கம் தடை விதித்துள்ளது. இந்த பிரச்சனைக்கு விரைவில் தீர்வு எட்டப்படும் என்று எதிர்பார்க்கப்படுவதால் […]

Continue Reading