சிவப்பு மஞ்சள் பச்சை – விமர்சனம்
ஜிவி பிரகாஷும், லிஜோ மோல் இருவரும் பெற்றோர் இல்லாமல் வளரும் அக்கா, தம்பி. இருவரும் ஒருவருக்கொருவர் மிகவும் பாசத்துடன் வாழ்ந்து வருகிறார்கள். பைக் மீது தீவிர பைத்தியமாக இருக்கும் ஜி.வி.பிரகாஷ், வளர்ந்த பிறகு பைக் ரேஸ் ஓட்டும் பழக்கம் ஏற்படுகிறது. அப்படி ஒரு பைக் ரேசின் போது போக்குவரத்து அதிகாரியான சித்தார்த்திடம் மாட்டிக் கொள்கிறார். மேலும் சித்தார்த் ஜி.வி.பிரகாஷை அவமானப்படுத்தப்படுகிறார். இதனால் சித்தார்த் மீது கடுப்பாகிறார் ஜி.வி.பிரகாஷ். இந்நிலையில், அக்கா லிஜோமோலுக்கு மாப்பிள்ளையாக சித்தார்த் வர, ஜி.வி.பிரகாஷுக்கு […]
Continue Reading