ரசிகையாக உணர்ந்த தருணத்தை சொன்ன அர்த்தனா

நேர்மறை அதிர்வுகள் நாம் உதிர்க்கும் வார்த்தைகள் மூலமாகவும், உயர்வான கருணை மூலமும் நம்மை சுற்றியுள்ள இடங்களில் உணரப்படுகின்றன. நடிகை அர்த்தனா இவற்றையெல்லாம் தன்னுள்ளே கொண்டிருக்கிறார் அவரது சக நடிகர்கள் பற்றி பொழியும் பாராட்டு மழையால். கடவுளின் தேசம் கேரளாவில் இருந்து வந்திருக்கும் அர்த்தனா ஜிவி பிரகாஷ் நடித்துள்ள ‘செம’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமாகி இருக்கிறார். செம வரும் மே 25ஆம் தேதி வெளியாகிறது. “ஜிவி பிரகாஷ் உடன் நடிக்கும் போது ஒரு சக நடிகையாக […]

Continue Reading

“செம” உயர்வு அடையும் உதவி இயக்குனர்

ஒரு படத்தின் தலைப்பு, மிகவும் உற்சாகமூட்டும் தலைப்பாக இருக்கும் பட்சத்தில் அந்த தலைப்பு படத்தில் பணி புரியும் நடிக, நடிகையர் தொழில் நுட்ப கலைஞர் உட்பட அனைவரின் வாழ்விலும் எதிரொலிக்கும் என நம்பலாம்.அந்த வகையில் ஜீ வீ பிரகாஷ்- புது முகம் அர்தனா நடிப்பில் , புதிய இயக்குநர் வள்ளி காந்த் இயக்கத்தில், பசங்க productions சார்பில் இயக்குனர் பாண்டிராஜ் மற்றும் லிங்க பைரவி creations பி ரவி சந்திரன் ஆகியோர் இணைந்து வழங்கும் “செம” மிகவும் […]

Continue Reading