Tag: ஜீவா
ரஜினிக்கு ஆதரவு தெரிவித்த சுந்தர் சி
2012 ல் இயக்குநர் சுந்தர் சி இயக்கத்தில் விமல், ‘மிர்ச்சி’ சிவா, அஞ்சலி, ஓவியா ஆகியோர் நடிப்பில் வெளிவந்து வெற்றி பெற்ற படம் கலகலப்பு. தற்போது இந்தப் படத்தின் இரண்டாம் பாகத்தை எடுத்திருக்கிறார் இயக்குநர் சுந்தர் சி. ஜீவா, ஜெய், ‘மிர்ச்சி’ சிவா, நடிகைகள் கேத்ரீன் தெரசா, நிக்கி கல்ராணி ஆகியோர் நடித்துள்ள இப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு இன்று நடைபெற்றது. அதில் படக்குழுவினருடன் கலந்து கொண்டு பேசிய இயக்குநர் சுந்தர் சி, “ எனக்கு பேசவே தெரியாது. […]
Continue Reading1 மில்லியன் பார்வையாளர்களை கடந்த கலர்ஃபுல்லான கலகலப்பு 2 படத்தின் டீசர்
2012 ஆம் ஆண்டு சுந்தர்.C. இயக்கத்தில் விமல், மிர்ச்சி சிவா, சந்தானம், அஞ்சலி ,ஓவியா நடிப்பில் வெளிவந்த படம் கலகலப்பு. முழுக்க முழுக்க காமெடி கதையாக உருவான இந்தப்படம் குழந்தைகள், இளைஞர்கள் மற்றும் பேமிலி ஆடியன்ஸையும் கவர்ந்து சூப்பர் ஹிட் படமாக வசூல் சாதனை படைத்தது. குஷ்பு சுந்தர் தயாரிப்பில் சுந்தர். C இயக்கத்தில் ஜீவா, ஜெய், மிர்ச்சி சிவா, நடிக்கும் படம் கலகலப்பு -2. இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முற்று பெற்ற நிலையில், படத்தின் டீசரை படக்குழுவினர் வெளியிட்டனர். […]
Continue Readingஆச்சர்யப்படுத்தும் அம்சத்துடன் ஜீவா படம்
ஆல் இன் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் விஜயராகவேந்திரா மிகுந்த பொருட்செலவில் புதிய படம் ஒன்று தயாராகி வருகிறது. இந்நிறுவனத்தின் மூன்றாவது படமாக உருவாகவிருக்கும் இப்படத்தில் நடிகர் ஜீவா கதையின் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக அர்ஜுன் ரெட்டி புகழ் நடிகை ஷாலினி பாண்டே நடிக்கிறார். இதற்கு கதை, திரைக்கதை, வசனம், எழுதி இயக்குகிறார் டான் சாண்டி. இந்த படம் நடிகர் ஜீவாவின் 29வது படமாகும். படத்தைப் பற்றி இயக்குநர் பேசும்போது, “ ஹெய்ஸ்ட் காமெடி த்ரில்லர் […]
Continue ReadingKombu Movie Photos
[ngg_images source=”galleries” container_ids=”381″ display_type=”photocrati-nextgen_basic_imagebrowser” ajax_pagination=”0″ order_by=”sortorder” order_direction=”ASC” returns=”included” maximum_entity_count=”500″]
Continue ReadingKatteri Movie Pooja Stills
[ngg_images source=”galleries” container_ids=”351″ display_type=”photocrati-nextgen_basic_imagebrowser” ajax_pagination=”0″ order_by=”sortorder” order_direction=”ASC” returns=”included” maximum_entity_count=”500″]
Continue Readingவைபவ்விற்கு ஜோடி தேடும் படலம்
சூர்யா நடிக்கும், ‘தானா சேர்ந்த கூட்டம்’, ஆர்யா நடிக்கும் ‘கஜினிகாந்த்’ ஆகிய படங்களைத் தொடர்ந்து ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் தயாரிக்கும் புதிய படம் ‘காட்டேரி ’. இதில் வைபவ், கருணாகரன், மொட்டை ராஜேந்திரன், பொன்னம்பலம், ‘யூ ட்யூப் ’ புகழ் சாரா மற்றும் பலர் நடிக்கிறார்கள். இதற்கு கதை திரைக்கதை வசனம் எழுதி இயக்குகிறார் டீகே. படத்தின் ஒளிப்பதிவை விக்கி கவனிக்க, இசையமைக்கிறார் பிரசாத். இவர் ‘யாமிருக்க பயமே’ என்ற படத்தில் இயக்குநர் டீகேவுடன் இணைந்து பணியாற்றியவர். […]
Continue Reading