சிகிச்சை பெற்ற ஜெயலலிதா புகைப்படம் விரைவில் வெளியிடப்படும் : தினகரன் ஆதரவாளர்
ஜெயலலிதா மரணம் அடைந்ததால் சசிகலா தலைமையில் ஒரு அணியாகவும், ஓ.பன்னீர் செல்வம் தலைமையில் மற்றொரு அணியாகவும் அ.தி.மு.க. இரண்டாக பிளவுப்பட்டது. இந்த இரு அணிகளையும் இணைப்பதற்கு கடந்த சில தினங்களாக முயற்சிகள் நடந்தன. ஆனால் அதற்கு பலன் கிடைக்கவில்லை. இரு அணிகளும் ஒன்று சேர வேண்டுமானால் ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை விவரங்களை வெளியிட்டு மர்மத்தை போக்க வேண்டும், சசிகலா குடும்பத்தினரை அ.தி.மு.க.வில் இருந்து விலக்கி வைக்க வேண்டும் என்று ஓ.பி.எஸ். அணியினர் இரண்டு முக்கிய நிபந்தனைகளை விதித்தனர். […]
Continue Reading