விஜய் ஆண்டனியின் ஹீரோயின் டேஸ்ட்!
விஜய் ஆண்டனி, ரொம்ப சிம்பிள் அண்ட் ஸ்வீட் சினிமாக்காரர். எனக்கு இசை தெரியாது, ஆனால் இசையமைப்பாளர் ஆகிட்டேன், எனக்கு நடிக்கத் தெரியாது ஆனா நடிகர் ஆகிட்டேன் என்று வெளிப்படையாக பேசக்கூடிய சினிமாக்காரர். அதைப்போலவே தன் படத்தின் கதைகளை வித்தியாசமானவை என்றோ புதுமையானது என்றோ எப்போதும் அவர் சொல்வதில்லை. ஜனரஞ்சகமான அனைவருக்கும் பிடிக்கிற மாதிரியான குடும்ப செண்டிமெண்ட் மசாலா படங்களில் நடிப்பதில் ரொம்பவே தெளிவாக இருக்கிறார். சமீபத்தில் வெளியான அண்ணாதுரையும் அந்த வகைப் படம் தான். அண்ணாதுரை படத்திற்காக […]
Continue Reading