மாணவர்கள் தங்கள் படிப்பை கைவிடக் கூடாது – டேனியல் பாலாஜி வேண்டுகோள்

  மக்கள் நற்பணி கல்வி அறக்கட்டளை சார்பாக இந்திய சுதந்திர தின விழா சென்னை எம்.எம்.டி.ஏ-வில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினர்களாக திருமதி.விஜயகுமாரி ஐ.பி.எஸ் மற்றும் நடிகர் டேனியல் பாலாஜி ஆகியோர் கலந்துக் கொண்டனர். இவ்விழாவில் மாற்றுத்திறனாளிகளுக்கு மூன்று சக்கர சைக்கிள், ஏழை பெண்களுக்கு தையல் இயந்திரம், பள்ளி மாணவர்களுக்கு நோட்டு புத்தகம், அரசின் பல்வேறு துறைகளில் சிறந்து முறையில் பணியாற்றுபவர்களுக்கு ‘உழைப்பால் உயர்ந்தவர் விருது’ ஆகியவை வழங்கப்பட்டது. அதன்பின் பேசிய திருமதி.விஜயகுமாரி ஐ.பி.எஸ், ‘மாணவர்கள் படிப்பில் […]

Continue Reading

புதிய அவதாரம் எடுக்கும் டேனியல் பாலாஜி

தமிழ் சினிமாவின் முன்னணி குணச்சித்திர நடிகரான டேனியல் பாலாஜி, புதிய அவதாரம் எடுக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவின் முன்னணி குணச்சித்திர நடிகராக திகழ்பவர் டேனியல் பாலாஜி. வேட்டையாடு விளையாடு படத்தில் வில்லனாக நடித்து பிரபலமானார். சமீபத்தில் வடசென்னை படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார். தற்போது அட்லி இயக்கத்தில் விஜய் நடிக்கும் பிகில் படத்தில் டேனியல் பாலாஜி நடித்து வருகிறார். இப்படம் தீபாவளிக்கு திரைக்கு வர உள்ளது. இந்நிலையில், தனக்கு இயக்குனராக ஆசை இருப்பதாக […]

Continue Reading

தாறுமாறா வெளியான ”விதி மதி உல்டா” பாடல்கள்!

ரைட்ஸ் மீடியா வொர்க்ஸ் சார்பில் நடிகர் ரமீஷ் ராஜா தயாரித்து நாயகனாக நடித்துள்ள படம் “விதி மதி உல்டா”. ஜனனி அய்யர், டேனியல் பாலாஜி, கருணாகரன்,  சென்ராயன் மற்றும் பல முன்னணி நடிகர்கள் நடித்துள்ள இந்த படத்தை விஜய் பாலாஜி இயக்கியுள்ளார். இந்நிலையில் “விதி மதி உல்டா” படத்தின் ஆடியோ வெளியீடு நிகழ்ச்சி ராயப்பேட்டையில் உள்ள எக்ஸ்பிரஸ் அவின்யுவில் நடந்தது. இந்தப் படத்தின் இசையமைப்பாளர் அஸ்வின் வினாயகமூர்த்தி பாடல்களை நேரடி இசைநிகழ்ச்சியாக நடத்தினார். நிறைந்த ரசிகர்களுக்கு மத்தியில் […]

Continue Reading