Tag: தனுஷ்
தனுஷ் படத்தை மே 30ல் வெளியிடத் திட்டம்
உலகளவில் பிரபலமான கேன்ஸ் படவிழாவில் இந்த ஆண்டு நடிகர் தனுஷ் கலந்து கொள்ள இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. தனுஷின் முதல் ஹாலிவுட் படமாக `தி எக்ஸ்டார்டினரி ஜார்னி ஆஃப் தி ஃபகிர்’ படத்தை கேன்ஸ் திரைப்பட விழாவில் திரையிட படக்குழு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஹாலிவுட் இயக்குநர் கென் ஸ்காட் இயக்கியிருக்கும் இந்த படம் ஐக் வார்ட்ரோபின் `தி எக்ஸ்டார்டினரி ஜார்னி ஆஃப் தி ஃபகிர்’ என்ற நாவலை தழுவி காமெடி படமாக உருவாக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் […]
Continue Readingரஜினி பட இயக்குநரின் அடுத்த படத்தில் தனுஷ்
‘இறைவி’ படத்திற்கு பிறகு இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தயாராகியுள்ள படம் ‘மெர்குரி’. இதில் பிரபுதேவா வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். சத்தமே இல்லாமல் உருவான இப்படம் விரைவில் வெளியாக இருக்கிறது. இப்படத்தை அடுத்து ரஜினி படத்தை இயக்குகிறார் கார்த்திக் சுப்புராஜ். சன் பிக்சர்ஸ் தயாரிக்கவுள்ள இப்படத்தின் ஆரம்ப கட்ட பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இப்படத்திற்குப் பிறகு தனுஷை வைத்து இயக்குகிறார். இப்படத்தை ஒய் நாட் ஸ்டுடியோஸ் நிறுவனம் சார்பில் எஸ்.சஷிகாந்த் பிரம்மாண்டமாக தயாரிக்கவுள்ளார். இன்னும் பெயரிடப்படாத […]
Continue Readingமீண்டும் தனுஷுடன் அனிருத்
ஐஸ்வர்யா அவரது கணவர் தனுசை வைத்து இயக்கிய ‘3’ படத்தின் மூலம் இசையமைப்பாளர் ஆனவர் அனிருத். தனுஷ் – அனிருத் இணைந்தால் பாடல்கள் பிரபலமாகும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டது. இந்த நிலையில் தனுசும், அனிருத்தும் கூட்டணியில் இருந்து பிரிந்து தனியானார்கள். இதனால் கவலை அடைந்த ரசிகர்கள் இருவரும் மீண்டும் ஒன்று சேர வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வருகிறார்கள். அதற்கு இன்னும் பலன் கிடைக்கவில்லை. தற்போது சிவகார்த்திகேயனின் படங்களுக்கு அனிருத் முக்கியத்துவம் கொடுத்து இசையமைத்து வருகிறார். என்றாலும், […]
Continue Readingஜாம்பவான்களின் படத்தில் நடிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ்
மணிகண்டன் இயக்கிய ‘காக்கா முட்டை’ படத்தில் நடித்து பிரபலமானவர் ஐஸ்வர்யா ராஜேஷ். இந்த படத்தை தனுசும், வெற்றி மாறனும் இணைந்து தயாரித்தனர். இப்போது, மீண்டும் தனுஷ்-வெற்றிமாறன் இணைந்துள்ள ‘வடசென்னை’ படத்தில் தனுசுடன் நாயகியாக நடிக்கிறார் ஐஸ்வர்யா ராஜேஷ். இது பற்றி கூறிய ஐஸ்வர்யா ராஜேஷ்… “தனுஷ் தயாரிப்பில் ‘காக்கா முட்டை’ படத்தில் நடித்த போது, எதிர்காலத்தில் அவருடன் எப்படியாவது சேர்ந்து நடிக்க வேண்டும் என்று ஆசைப்பட்டேன். நான் நினைத்தது போல அது உடனே நடக்கவில்லை. தனுசுடன் நடிக்க […]
Continue Reading