Sketch | Atchi Putchi Song Promo
https://www.youtube.com/watch?v=V0Nr6-lLH_4
Continue Readinghttps://www.youtube.com/watch?v=V0Nr6-lLH_4
Continue Readingகங்கனா ரணாவத் நடிப்பில் பாலிவுட்டில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படம் “குயின்”. இந்த படத்தில் நடித்ததற்காகத் தான் நடிகை கங்கனாவிற்கு தேசிய விருது கிடைத்தது. இந்த படத்தின் தமிழ் ரீமேக்கில் நடிப்பதற்கு பல முன்னணி நடிகைகளிடம் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தைக்குப் பிறகு நடிகை காஜல் அகர்வால் ஒப்பந்தம் செய்யப்பட்டார். பெரிய பொருட்செலவில், பல நட்சத்திர நடிகர்களை வைத்து இந்த படத்தை இயக்கத் திட்டமிட்டுள்ளார் இயக்குனர் ரமேஷ் அரவிந்த். பாரிஸ் பாரிஸ் என்று பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு […]
Continue Readingநடிகர் “சீயான்” விக்ரமுடன் தமன்னா முதல் முறையாக இணைந்து நடித்துள்ள “ஸ்கெட்ச்” திரைப்படத்தின் டீசரை தீபாவளிக்கு வெளியாகுமென்று அறிவித்துள்ளனர். எஸ்.எஸ்.தமன் இசையமைக்க, ”வாலு” படத்தை இயக்கிய விஜய் சந்தர் இந்தப் படத்தை இயக்கி வருகிறார். ”ஸ்கெட்ச்” படத்தின் பாடல்கள் மற்றும் ட்ரைலரை நவம்பர் மாதம் வெளியிடத் திட்டமிட்டிருக்கிறார்கள். மேலும் இந்தப் படத்தை டிசம்பர் மாதத்தில் கிருஸ்துமஸ் விருந்தாக திரைக்குக் கொண்டு வர வேகமாக உழைத்து வருகிறது படக்குழு. கிறிஸ்துமஸ் திங்கட்கிழமை 25ஆம் தேதி வருகிறது. எனவே அதற்கு […]
Continue Reading[ngg_images source=”galleries” container_ids=”204″ display_type=”photocrati-nextgen_basic_imagebrowser” ajax_pagination=”0″ order_by=”sortorder” order_direction=”ASC” returns=”included” maximum_entity_count=”500″]
Continue Readingகலைப்புலி எஸ் தாணு தயாரிப்பில், விஜய் சந்தர் இயக்கத்தில் விக்ரம் – தமன்னா இணைந்து நடித்திருக்கும் படம் `ஸ்கெட்ச்’. வடசென்னையைப் பின்னணியாகக் கொண்டு ஆக்ஷன் கலந்த ஸ்டைலிஷ் படமாக உருவாகியிருக்கும் இது விக்ரமின் 53-வது படமாகும். இப்படத்தில் சூரி, ஆர்.கே.சுரேஷ், அருள்தாஸ், மலையாள நடிகர் ஹரீஷ் மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள். இவர்களுடன் முக்கிய வேடத்தில் பிரியங்கா நடித்திருக்கிறார். அதிக எதிர்பார்ப்புகளுக்கு இடையே உருவாகி இருக்கும் இப்படத்தின் டீசர் தீபாவளி தினமான அக்டோபர் 18ம் தேதி வெளியாகும் என்று […]
Continue Readingகலைப்புலி எஸ்.தாணுவின் வி கிரியேசன்ஸ் வழங்க மூவிங் பிரேம் பட நிறுவனம் சார்பில் மிகப் பிரமாண்டமாக தயாராகும் படம் “ ஸ்கெட்ச் “ விக்ரம் நாயகனாகவும், தமன்னா நாயகியாகவும் நடிக்கிறார்கள். மற்றும் சூரி, ஆர்.கே.சுரேஷ், அருள்தாஸ், மலையாள நடிகர் ஹரீஷ், ஸ்ரீமன், மதுமிதா, விஷ்வாந்த், பாபுராஜா, வினோத், வேலராமமூர்த்தி, சாரிகா ஆகியோர் நடிக்கிறார்கள். இவர்களுடன் முக்கிய வேடத்தில் பிரியங்கா நடிக்கிறார். இசை – எஸ்.எஸ்.தமன், ஒளிப்பதிவு – சுகுமார், பாடல்கள் – கபிலன், விவேக், விஜய்சந்தர், கலை […]
Continue Reading‘பாகுபலி-2’ க்கு பிறகு பிரபாஸ் நடிக்க இருக்கும் படம் ‘சாஹோ’. இது தமிழ்,தெலுங்கு, இந்தி என 3 மொழிகளில் உருவாகிறது. ரூ.150 கோடி பட்ஜெட்டில் இந்த படத்தை பிரமாண்டமாக தயாரிக்க திட்டமிட்டுள்ளனர். இதன் நாயகியாக அனுஷ்கா நடிக்கப் போவதாக முதலில் செய்தி வெளியானது. பின்னர் அவர் கால்ஷீட் இல்லாததால் இதில் நடிக்கவில்லை என்று கூறப்பட்டது. தமன்னா நடிக்கப் போவதாகவும் தகவல்கள் வெளியாகின. ஆனால், இவர்கள் இருவரும் நடிக்கவில்லை. இந்தி பட முன்னணி நடிகைகளுடன் பேச்சுவார்த்தை நடக்கிறது என்று […]
Continue Readingவிஜய் சந்தர் இயக்கத்தில் விக்ரம் – தமன்னா நடிப்பில் உருவாகி வரும் `ஸ்கெட்ச்’ படத்தின் படப்பிடிப்பு முடிந்துவிட்டதாக முன்னதாகப் பார்த்திருந்தோம். இதையடுத்து படம் தீபாவளிக்கு ரிலீசாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஏற்கனவே அட்லி இயக்கத்தில் விஜய் நடித்து வரும் `மெர்சல்’ படம் தீபாவளியை ஒட்டி ரிலீசாக இருக்கிறது. இந்நிலையில், தீபாவளி ரேசில் விக்ரமின் `ஸ்கெட்ச்’ படம் ரிலீசாக இருப்பதாகவும், விஜய், விக்ரம் படங்கள் 11 வருடங்களுக்கு பிறகு மோத இருப்பதாகவும் செய்திகள் வெளிவந்தன. இந்நிலையில், இந்த தகவல் குறித்துப் […]
Continue Readingஇந்நிலையில், தமன்னா தற்போது விக்ரம் ஜோடியாக `ஸ்கெட்ச்’, நயன்தாராவின் `கொலையுதிர் காலம்’ இந்தி ரீமேக், மற்றுமொரு பாலிவுட் படம் என பிசியாக நடித்து வருகிறார். இதற்கிடையே சர்வதேச அங்கீகார ஆணைக்குழு (CIAC) தமன்னாவுக்கு டாக்டர் பட்டம் வழங்கி கவுரவித்துள்ளது. கடந்த ஜுலை 22-ஆம் தேதி அகமதாபாத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தமன்னா டாக்டர் பட்டத்தை பெற்றுக் கொண்டார். இதனை தமன்னா அவரது பேஸ்புக் பக்கத்தில், குறிப்பிட்டு நன்றி தெரிவித்து தனது ரசிகர்களுடன் பகிர்ந்திருக்கிறார். இதற்கு முன்பாக உலக நாயகன் […]
Continue Reading