Tag: தல
Vivegam – Veriyera Tamil Lyric
https://www.youtube.com/watch?v=RiANIFHIGS4
Continue Readingஹாலிவுட் பிரபலம் அஜித்துக்கு புகழாரம்
அஜித்துடன் விவேக் ஓபராய், காஜல் அகர்வால், அக்ஷரா ஹாசன் ஆகியோர் நடித்துள்ள படம் ‘விவேகம்’. சிவா இயக்க, ‘சத்ய ஜோதி பிலிம்ஸ்’ தயாரித்துள்ள இந்த படம், வருகிற 24-ந் தேதி ரிலீஸ் ஆகிறது. ஹாலிவுட் படங்களில் நடித்த பிரபல ஸ்டண்ட் நடிகர் சர்ஜ் கிரோசோன்கஜின் ‘விவேகம்’ படத்தில் நாயகன் அஜித்தின் 5 பேர் அணியில் ஒருவராக ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ‘விவேகம்’ போன்ற உலகத்தரம் வாய்ந்த படத்தின் மூலம் இந்திய சினிமாவில் கால் பாதிப்பதை நான் […]
Continue Readingஅஜித்துடன் உரையாடியது, நல்ல புத்தகம் படித்த உணர்வு : கபிலன்
ஒரு சினிமாத் துறை ஜாம்பவானின் வாரிசாக இருப்பதும், அவரது பெயரைக் காப்பாற்றுவதும் எந்த ஒரு மகனுக்கும் எளிதான காரியமல்ல. தந்தையின் வழியைப் பின்தொடர்ந்தும் தனக்கென ஒரு தனி முத்திரையைப் பதிப்பது மேலும் கடினமாகும். பல கவிதை தொகுப்புகள், சிறுகதைகள் மற்றும் நாவல்கள் எழுதியுள்ள கபிலன் வைரமுத்து இதனை அழகாக செய்து வருகிறார். கவண் படம் மூலமாக திரைக்கதை எழுத்தாளரான இவர் அஜித் நடிப்பில், சிவா இயக்கத்தில் உருவாகி ஆகஸ்ட் 24ஆம் தேதி உலகம் முழுவதும் பிரம்மாண்டமாக ரிலீசாக […]
Continue Readingபல பரிமாணங்கள் கொண்ட கதாபாத்திரத்தில் அக்ஷராஹாசன்
சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில், சிவா இயக்கத்தில், அஜித், விவேக் ஓபராய், காஜல் அகர்வால் நடிப்பில் பிரம்மாண்டமாய் உருவாகியிருக்கும் படம் ‘விவேகம்’. இப்படத்தின் மூலம் உலகநாயகனின் இரண்டாவது மகளான அக்ஷரா ஹாசன் தமிழ் சினிமாவில் அறிமுகமாகிறார். விவேகம் படத்தில் நடித்தது குறித்து அவர் பேசிய போது, “இயக்குனர் சிவா என்னிடம் எனது கதாபாத்திரத்தை விவரித்த விதம் என்னை உடனடியாக கவர்ந்தது. அந்த கதாபாத்திரத்திற்கு அவ்வளவு முக்கியத்துவமும், கதையை அடுத்த கட்டத்திற்கு எடுத்து செல்லும் கருவியாகவும் அது இருந்தது. பல […]
Continue Readingஎம்.கே.எஸ் ஸ்டுடியோஸ் எடுத்த மெர்சல் மூவ்
சிறுத்தை சிவா இயக்கத்தில் தல அஜித் நடித்து வரும் படம் `விவேகம்’. இப்படத்தில் அஜித் ஜோடியாக காஜல் அகர்வால் நடித்திருக்கிறார். கமலின் இளைய மகள் அக்ஷரா ஹாசன் மற்றும் பாலிவுட் பிரபலம் விவேக் ஓபராய் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் அனிருத் இசையமைத்துள்ள இப்படம் வருகிற ஆகஸ்ட் 10-ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபு – ரகுல் ப்ரீத் சிங் நடிப்பில் `ஸ்பைடர்’ […]
Continue Readingஆகஸ்ட்டை எதிர்பார்த்து ரசிகர்கள்…
சிறுத்தை சிவா இயக்கத்தில் தல அஜித் நடித்துள்ள `விவேகம்’ படமும், அட்லி இயக்கத்தில் தளபதி விஜய் நடித்து வரும் `மெர்சல்’ படமும் இந்த ஆண்டு ரிலீசுக்கு காத்திருக்கின்றன. `விவேகம்’ ஆகஸ்ட் 10-ஆம் தேதியும், `மெர்சல்’ தீபாவளியை முன்னிட்டு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இரு படங்களுக்குமான ரிலீஸ் தேதி நெருங்கி வருவதால், இந்த படங்கள் குறித்த புதுப்புது தகவல்கள் அவ்வப்போது இணையதளங்களைக் கலக்கி வருகிறது. அந்த வகையில், கடந்த 20-ஆம் தேதி வெளியான `விவேகம்’ படத்தின் “காதலாட” பாடலின் […]
Continue ReadingVivegam – Kadhalaada song promo
https://www.youtube.com/watch?v=ywa2tDWOZ1s
Continue Reading