வழக்கம் போல் மாணவிகளே பிளஸ்-2 தேர்வில் அதிகம் தேர்ச்சி
மிகவும் பரபரப்பாக எதிர்பார்க்கப்பட்ட பிளஸ் 2 தேர்வு முடிவுகள் இன்று காலை 10 மணியளவில் வெளியிடப்பட்டது. பிளஸ் 2 தேர்வில் இந்த ஆண்டு மொத்த தேர்ச்சி விகிதம் 92.1 சதவீதம் ஆகும். இது கடந்த ஆண்டை விட இது 0.7 சதவீதம் கூடுதல் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், மாணவர்கள் தேர்ச்சி விகிதம் 89.3 சதவீதம் ஆகும். மாணவிகள் தேர்ச்சி விகிதம் 94.5 ஆகும். இதனால் வழக்கம் போல் மாணவர்களை விட மாணவிகளே அதிக அளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர். […]
Continue Reading