மெர்சலின் அடுத்த மிரட்டல் சாதனை!!

தமிழ் சினிமாவை வர்த்தக ரீதியில் அடுத்த கட்டத்திற்கு எடுத்துப் போவதில் எப்போதுமே பெரிய பட்ஜெட் படங்களின் தயாரிப்பாளர்களுக்கும், நடிகர்களுக்கும், இயக்குனர்களுக்கும் கடும் போட்டி நிலவி வருகிறது. அடுத்தடுத்த தங்களின் படங்களில் இவர்களெல்லாம் ஒவ்வொரு சாதனைகளாக உருவாக்குவதும், அதை அவர்களே தகர்ப்பதும் நடந்து கொண்டே இருக்கிறது. அந்த வரிசையில் இப்போது தளபதி விஜய் நடிப்பில் ஸ்ரீ தேனாண்டாள் ஃப்லிம்ஸ் மிக பிரம்மாண்டமாக தயாரித்துள்ள “மெர்சல்” திரைப்படம் பல சாதனைகளைப் படைத்து வருகிறது. ஏற்கனவே மெர்சல் படத்தின் டீசர் வெளியாகி […]

Continue Reading