”கனவு படம்” குறித்து மனம் திறந்த அட்லி!!
ராஜா ராணி, தெறி வெற்றிப் படங்களின் மூலம் தமிழ்த் திரையுலகின் முன்னணி இயக்குனர்களின் வரிசையில் நேரடியாக வந்து அமர்ந்து கொண்டவர் இயக்குனர் அட்லி. இப்போது தனது மூன்றாவது படமாக ”இளைய தளபதி” விஜய் நடிப்பில் தேனாண்டாள் ஃப்லிம்ஸின் நூறாவது படமாகிய மெர்சலை மிகவும் பிரம்மாண்டமாக எடுத்து முடித்து தீபாவளி ரிலீசுக்குத் தயாராக வைத்திருக்கிறார். படத்திற்கு ஆஸ்கர் நாயகன் ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்திருப்பதும், படத்தில் ஏகப்பட்ட நட்சத்திரப் பட்டாளமே நடித்திருப்பதும் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பல மடங்கு அதிகரித்திருக்கிறது. இந்நிலையில் அட்லீ […]
Continue Reading