Tag: ரஜினிகாந்த்
கலக்கும் காலா ரஜினிகாந்த் கேஜட்ஸ்
உயர்ந்த தரமான தொலைபேசி கவர்கள் , காபி குவளைகள் , சுவரொட்டிகள், டி- சர்ட்ஸ் ,லேப்டாப் ஸ்லீவ்ஸ் முதலியன காலா ரஜினிகாந்த் படங்கள் பதிக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. கபாலி படத்திற்கு பிறகு காலா படத்திற்கு இந்த பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறது.இது ரஜினிகாந்த் ரசிகர்களுக்கு மிகவும் பிடிக்கும் வகையில் அமையும். இந்த பொருட்கள் அனைத்தையும் www.coveritup.in என்ற இணையத்தளத்தில் சென்று வாங்கிக்கொள்ளலாம்.
Continue Readingஎன்னுடைய ஆதரவு எப்போதுமே எடப்பாடி பழனிச்சாமி அரசுக்கு மட்டும் தான் – ஜே கே ரிதிஷ்
சென்னை போயஸ் தோட்டத்தில் நடிகர் ரஜினிகாந்தை காலை 9 மணியளவில் முன்னாள் எம் பி ஜே கே ரிதிஷ் நேரில் சந்தித்து பேசினார். ரஜினிகாந்த் உடனான சந்திப்பு குறித்து பேட்டியளித்த ஜே. கே. ரிதீஷ் :- நடிகர் ரஜினிகாந்த் உடனான சந்திப்பு முற்றிலும் அரசியல் ரீதியானது இல்லை என மறுத்தவர், நடிகர் சங்க தேர்தல் முடிந்து 3 ஆண்டுகளாகியும், விசால் கால தாமதம் படுத்தி வருகிறார்… நடிகர் சங்க கட்டிடம் கட்டிய பின்பு தான் தேர்தல் நடத்த […]
Continue Readingவரும் தேர்தலில் ரஜினிகாந்த் தமிழக முதல்வர், அடுத்ததில் பிரதமர் – ஜீவா
திருவள்ளூரில் ரஜினி மக்கள் மன்றத்தின் அல்லுவலக திறப்புவிழா, மக்களுக்காக குடிநீர் பந்தல் திறப்பு விழா போன்ற நிகழ்ச்சிகள் இன்று நடந்தன. திருவள்ளூர் மாவட்ட இணைச் செயலாளர் சிபி ரமேஷ்குமார், நகரச் செயலாளர் மார்தாண்டன் ஆகியோர் இந்த நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்திருந்தனர். நடிகர் ஜீவா இதில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று அலுவலகம் மற்றும் குடிநீர்ப் பந்தலையும் திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் அரசுப் பள்ளியில பளஸ் டூ் படித்து அதிக மதிப்பெண்கள் பெற்றும் மேல்படிப்பு படிக்க முடியாத […]
Continue Readingரஞ்சித் வெறும் இயக்குநராக மட்டுமே தன் வாழ்க்கையை முடித்துக் கொள்ள மாட்டார் – ரஜினிகாந்த் புகழாரம்!!
பா.இரஞ்சித் இயக்கத்தில், ரஜினிகாந்த் இரண்டாம் முறையாக நடித்துள்ள படம் ‘காலா’. இப்படத்தின் பாடல்களை காலை 9 மணிக்கு தயாரிப்பாளர் தனுஷ் இணையத்தில் வெளியிட்டார். சந்தோஷ் நாராயணனின் இசையில் உருவாகியிருந்த அத்தனை பாடல்களிலும் அரசியல்.. அரசியல்.. அரசியல். வேகமாக பாடல்களனைத்தும் வைரலாகிய போதே, சர்ச்சையையும் சேர்த்தே உருவாக்கியது. “காலா படத்தின் பாடல்கள் சமூக அமைதியை கெடுக்குமாறு இருந்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்” என அமைச்சர் ஜெயக்குமார் பேசுமளவிற்கு பாடல்களில் அரசியல் தெறித்தது. இந்நிலையில் தான் “காலா” படத்தின் இசைவெளியீட்டு […]
Continue Reading