திட்டமிட்டபடி காலாவை ரிலீஸ் செய்ய முயற்சி!
நடிகர் ரஜினி நடிப்பில் வெளியாக உள்ள காலா திரைப்படம் திட்டமிட்டபடி வெளியிட முயற்சி நடைபெறுகின்றன. பா.ரஞ்சித் இயக்கத்தில், தனுஷ் தயாரிப்பில், சந்தோஷ் நாராயணன் இசையில், ரஜினி, ஹூமாகுரோசி, சமுத்திரக்கனி, நானா படேகர் பலர் நடித்துள்ள படம் காலா. இப்படம் வரும் ஏப்ரல் 27ல் திரைக்கு வரும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், தயாரிப்பாளர்கள் வேலை நிறுத்தம் காரணமாக, காலா படம் திட்டமிட்டபடி, திரைக்கு வருமா? என கேள்வி எழுந்தது. இந்நிலையில் வர்த்தக சபையிலிருந்து காலா படம் தணிக்கை […]
Continue Reading