ஒரு நல்ல படம் வெளிவருவதில் நிறைய தடைகள் இருக்கின்றன – மோகன் ராஜா

சிவகார்த்திகேயன், நயன்தாரா, பகத் பாசில் நடிப்பில் மோகன் ராஜா இயக்கத்தில் 24ஏஎம் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் மிக பிரமாண்டமாக உருவாகியிருக்கும் படம் ‘வேலைக்காரன்’. அனிருத் இசையமைத்திருக்கும் இந்த படம் வரும் 22ஆம் தேதி வெளியாகிறது. முன்பாக பத்திரிக்கையாளர்களை சந்தித்து படத்தை பற்றிய தன்னுடைய கருத்துகளை பகிர்ந்து கொண்டார் இயக்குனர் மோகன் ராஜா.   சிவகார்த்திகேயன் இல்லைனா இந்த படமே நடந்திருக்காது. தனி ஒருவன் கொடுத்த அழுத்தத்தை நாம் செய்யப்போற படத்துலயும் கொடுக்கணும்னு கேட்டார். படத்துக்கு என்ன தேவையோ அதை […]

Continue Reading

இன்ப அதிர்ச்சி கொடுக்க தயாரான வேலைக்காரன்

மோகன் ராஜா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் – நயன்தாரா முதன்முறையாக இணைந்து நடித்திருக்கும் படம் `வேலைக்காரன்’. சமூகத்தின் முக்கிய பிரச்சனையை மையமாக வைத்து ஆக்‌ஷன் படமாக உருவாகியிருக்கும் இப்படம் சரஸ்வதி பூஜை விடுமுறை நாளில் வருகிற செப்டம்பர் 29-ஆம் தேதி வெளியாகிறது. சமீபத்தில் இப்படத்தின் தொலைக்காட்சி உரிமையை விஜய் டி.வி. கைப்பற்றியிருந்தது. படப்பிடிப்பு முடிந்து டப்பிங் பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியிருக்கும் இப்படத்தின் போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் விரைவில் தொடங்க இருக்கிறது. இந்நிலையில், படத்தின் சிங்கிள் டிராக் குறித்த அறிவிப்பு […]

Continue Reading