மாஸ்டர் ஆடியோ லான்ச் : சிம்ரன் ஆட.. தளபதி தேட..! ஃபேவரைட் ஜோடியின் க்யூட் கெமிஸ்ட்ரி.
மாஸ்டர் ஆடியோ லான்ச்சில் நடிகர் விஜய் பேசியதற்கு பதிலளித்து நடிகை சிம்ரன் பதிவிட்டுள்ளார். விஜய் நடிப்பில் உருவாகிவரும் திரைப்படம் மாஸ்டர். லோகேஷ் கனகராஜ் இயக்கும் இத்திரைப்படத்தில் விஜய் சேதுபதி, ஷாந்தனு, மாளவிகா மோகனன், ஆண்ட்ரியா, அர்ஜுன் தாஸ், தீனா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். அனிருத் இசையமைக்கும் இத்திரைப்படத்தை சேவியர் ப்ரிட்டோ தயாரிக்கிறார். இதனிடையே நேற்று மாஸ்டர் படத்தின் ஆடியோ லான்ச் நடைபெற்றது. இதில் நடிகை சிம்ரன் கலந்து கொண்டு, தனது அழகான நடனத்தால் ரசிகர்களை […]
Continue Reading