Tag: விஜய்
சூப்பர் குட் பிலிம்ஸின் நூறாவது படத்தில் விஜய்
நடிகர் விஜய் தற்போது ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் தளபதி 62 படத்தில் நடித்து வருகிறார். அரசியல் பின்னணியில் சமூகத்தின் முக்கிய பிரச்சனையை மையப்படுத்தி உருவாகும் இந்த படம் தீபாவளிக்கு ரிலீசாக இருக்கிறது. இந்த படத்தை முடித்த பிறகு, அடுத்ததாக விஜய் யாருடன் இணைவார் என்பது குறித்து இப்போதே விவாதம் துவங்கிவிட்ட நிலையில், மோகன் ராஜா, ஏ.எல்.விஜய் உள்ளிட்ட சில முன்னணி இயக்குநர்கள் பெயர்கள் அடிபடுகிறது. இந்த நிலையில் விஜய்யின் அடுத்த படத்தை சூப்பர் குட் பிலிம்ஸ் தயாரிக்க இருப்பதாகவும் […]
Continue Readingவிஜய் என் கதையை திருடிவிட்டார் – துணை இயக்குனர்
தமிழ் சினிமாவில் கதை திருட்டு பற்றிய குற்றச்சாட்டுகள் அடிக்கடி வந்துகொண்டு தான் இருக்கின்றன. தற்போது விஜய் இயக்கத்தில் சாய் பல்லவி, நாக ஷவுரியா, பேபி வெரொனிகா நடிப்பில் வெளிவந்துள்ள ‘தியா’ படத்தின் கதை தன்னிடம் இருந்து திருடப்பட்ட ஒன்று என துணை இயக்குனர் சந்திரகுமார் குற்றமச்சாட்டியுள்ளார். இதுபற்றி அவர் கூறியிருப்பதாவது.. “கருவிலேயே அழிந்த பிறக்காத ஓர் உயிர் 5 வருடங்களுக்குப் பிறகு தன்னை அழித்தவர்களை எப்படிப் பழிவாங்குகிறது என்று படம் நகரும் விதத்தில் 2015-ம் ஆண்டில் கதை […]
Continue Readingவிஜய்யின் 64-வது படத்தின் இயக்குநர்
நடிகர் விஜய் தற்போது ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் தளபதி 62 படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை முடித்த பிறகு விஜய் அடுத்ததாக யாருடன் இணையப் போகிறார் என்பது குறித்து ரசிகர்களிடையே ஆர்வம் அதிகரித்துள்ளது. விஜய்யின் அடுத்த படத்தை எச் வினோத் இயக்குவதாக கூறப்பட்டது. சமீபத்தில் விஜய்யின் அடுத்த படத்தை வெற்றிமாறன் இயக்கப்போவதாக சில தகவல்கள் வெளியாகின. ஆனால் வெற்றிமாறன் தரப்பு அதனை மறுத்துள்ள நிலையில், இயக்குநர் ஹரி விஜய்யை இயக்கும் திட்டம் இருப்பதாக தெரிவித்திருக்கிறார். […]
Continue Reading