விஜய்க்கு ஜோடியாக்க நினைக்கும் பிரியா வாரியரின் தம்பி கனவு பலிக்குமா?
விஜய்க்கு ஜோடியாக நீ நடித்தே ஆகவேண்டும் என்று பிரியா வாரியரின் தம்பி தனது அக்காவிடம் கூறி வருகிறாராம். இந்நிலையில் ஒரு டிவி நிகழ்ச்சியில் பங்கேற்ற ப்ரியா வாரியர் அவரின் தம்பி பற்றி பேசியுள்ளார். ப்ரியா வாரியரின் தம்பி தீவிர விஜய் ரசிகராம், அதனால் ‘‘நீ எப்படியாவது ஒரு விஜய்க்கு ஜோடியாக நடித்தே ஆகவேண்டும். அப்போது தான் நான் என் ‘ஒரு அடார் காதல்’ என்ற படத்தின் மலையாள படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை பிரியா வாரியர். […]
Continue Reading