திமிரு பத்தி பேசாதீங்க : வேல்மதி
ஜேஎஸ்கே பிலிம் கார்பரேஷன் சார்பில் ஜே.சதீஷ்குமார் மற்றும் லியோ விஷன் ராஜ்குமார் இணைந்து தயாரித்திருக்கும் படம் ‘அண்டாவ காணோம்‘. ஸ்ரேயாரெட்டி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் இந்த படத்தை அறிமுக இயக்குனர் வேல்மதி இயக்கியிருக்கிறார். விஜய் சேதுபதி ஒரு முக்கிய பங்கு வகித்திருக்கிறார். அஸ்வமித்ரா இசை அமைத்திருக்கிறார். இதன் இசை வெளியீடு சென்னையில் நடைபெற்றது. இத்துடன் ஜேஎஸ்கே பிலிம்ஸ் 10-ஆம் ஆண்டு நிறைவு விழாவையும் கொண்டாடினார்கள். விழாவில் பேசிய ஸ்ரேயா ரெட்டி, “இது 9 ஆண்டுகள் கழித்து நான் […]
Continue Reading