பொன் விழாவில் ஒன்று கூடும் நடிகர்கள், நடிகைகள்
ஸ்டண்ட் யூனியன் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. அப்போது தலைவர் அனல் அரசு பேசும்போது, ‘சினிமாத்துறையின் வெற்றிக்கும் உருவாக்கத்திற்கும் ஒவ்வொரு கலைஞனும் போராடி உழைத்துத்தான் வெள்ளித்திரை பிரகாசிக்கிறது. கூட்டுக் குடும்பமாக உழைத்துத் தான் ஒரு படம் திரைக்கு வருகிறது. அப்படி உயிரைக் கொடுத்தும், உடல் உறுப்புகளை கொடுத்தும் உழைக்கும் துறை எங்கள் ஸ்டண்ட் யூனியன். புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் அவர்களால் துவக்கி வைக்கப்பட்ட எங்கள் யூனியன், பொன்விழா ஆண்டை தொட்டிருப்பது எங்கள் உறுப்பினர்கள் 650 பேருக்கும் மகிழ்ச்சி அளிக்கக் […]
Continue Reading