அசுரன் விமர்ச்சனம்

குடும்ப தலைவரான தனுஷிற்கும் மஞ்சு வாரியாருக்கும் முருகன் ( டிஜே), சிதம்பரம் (கென்) மற்றும் ஒரு பெண் என மூன்று குழந்தைகள் உள்ளன. ஆடுகளம் நரேன் மற்றும் அவரது குடும்பத்தினர் சேர்ந்து ஊரில் உள்ளவர்களின் நிலங்களையெல்லாம் விலைக்கு வாங்கி சிமெண்ட் பேக்டரி கட்ட திட்டம் போடுகின்றனர். ஆனால் தனுஷ் குடும்பம் அதற்கு சம்மதிக்காததால் இரண்டு குடும்பத்திற்கும் தகராறு ஏற்படுகிறது. இந்த தகராறால் தனுஷின் மூத்த மகன் முருகனை கொன்று விடுகின்றனர். இதனால் தனுஷின் இரண்டாம் மகன் கென் […]

Continue Reading

அசுரனுக்கு குரல் கொடுத்த தனுஷ்

வெற்றிமாறன் இயக்கும் ‘அசுரன்’ படத்தில் இடம் பெறும் சிறப்பு பாடலை நடிகர் தனுஷ் பாடியிருப்பதாக இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் அறிவித்துள்ளார். தனுஷ் – வெற்றிமாறன் கூட்டணி நான்காவது முறையாக இணைந்திருக்கும் படம் அசுரன். கொடி படத்தை தொடர்ந்து இப்படத்தில் தனுஷ் இரட்டை வேடத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்புகள் முடிந்து தற்போது இறுதி கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்து வருகிறார். இவருடைய இசையில் இடம் பெறும் ‘பொல்லாத பூமி…’ என்ற பாடலை நடிகர் […]

Continue Reading

இரட்டை வேடத்தில் தனுஷ் .. அசுரன் அப்டேட்!

வட சென்னை படத்திற்கு பிறகு இயக்குனர் வெற்றி மாறன் மற்றும் தனுஷ் மீண்டும் புதிய படத்திற்காக கைகோர்த்துள்ளனர். ’அசுரன்’ என டைட்டில் வைத்துள்ள இப்படத்தின் படப்பிடிப்பு மிக வேகமாக நடைபெற்று வருகிறது. கோவில்பட்டி, தென்காசி ஆகிய பகுதிகளில் நடைபெற்ற படப்பிடிப்பு அடுத்ததாக விருதுநகரில் நடைபெறவிருக்கிறது.   இந்த படத்தில் தனுஷின் மனைவியாக கேரள திரையுலகை சேர்ந்த மஞ்சு வாரியர் நடிக்கவிருக்கிறார்.   இந்நிலையில், தனுஷ் இத்திரைப்படத்தில் இரட்டை வேடத்தில் நடிக்க உள்ளதாக கோடம்பாக்கத்தில் இருந்து தகவல்கள் வருகின்றன. […]

Continue Reading