அசுரவதம் படத்தைக் கைப்பற்றிய தொலைக்காட்சி

`கொடிவீரன்’ படத்தைத் தொடர்ந்து சசிகுமார் ‘அசுரவதம்’ படத்தில் நடித்து முடித்திருக்கிறார். மருது பாண்டியன் இயக்கத்தில் உருவாகியிருக்கும் இந்த படத்தை ‘செவன் ஸ்க்ரீன் ஸ்டுடியோ’ நிறுவனம் சார்பில் லீனா லலித்குமார் தயாரித்துள்ளார். இந்த படத்தில் சசிகுமார் ஜோடியாக நந்திதா ஸ்வேதா நடித்திருக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்து சமீபத்தில் டீசரும் வெளியாகி வரவேற்பைப் பெற்ற நிலையில், படம் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு ரிலீசாக இருப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் படஅதிபர்கள் போராட்டம் நடத்தியதால் படத்தின் ரிலீஸ் தள்ளிப்போயுள்ளது. போராட்டம் முடிந்து […]

Continue Reading

மீசையை முறுக்கு.. சசி குமாரை நொறுக்கு!

முன்னோரு காலத்தில் நாட்டாமை வேடம் என்றாலே எல்லா இயக்குநர்களும் நேராக விஜய குமார் வீட்டிற்குப் போய் விடுவார்கள். விஜய குமார் முடியாதென்றால் தான் வினு சக்ரவர்த்தி, சண்முக சுந்தரம் எல்லாம்! அதேபோல் காதல் கதைகளோடு நவரச நாயகன் கார்த்திக் வீட்டின் முன்னால் காத்துக் கிடந்த இயக்குநர்கள் ஏராளம் ஏராளம். அந்த வகையில் மதுரை, இராமநாதபுரம், சிவகங்கை போன்ற தென்மாவட்டங்களில் இருந்து “மண் பெருமை” பேசக்கூடிய கதைகளைத் தயாரித்து வைத்துக் கொண்டு கோடம்பாக்கத்தில் உலவும் இயக்குநர்களின் முதல் தேர்வும், […]

Continue Reading