நடிகர் ரிஷியுடன் காதலா? மஞ்சிமா விளக்கம்

நடிகை மஞ்சிமா மோகன் அச்சம் என்பது மடமையடா படத்தில் நடித்திருந்தார். அதன் பிறகு அவருக்கு எந்த பெரிய வாய்ப்பும் கிடைக்கவில்லை. தற்போது அவர் கெளதம் கார்த்திக் ஜோடியாக ஒரு படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் நடிகர் ரிஷியை அவர் காதலிப்பதாக கிசுகிசுக்கள் வந்தன. இதுகுறித்து அவரிடம் கேட்டதற்கு ’ரிஷி என்னுடைய நெருங்கிய நண்பன். வெறும் வார்த்தைக்காக சொல்லவில்லை, உண்மையிலேயே என்னுடைய நல்ல நண்பன். நான் ஒருவருடன் டேட்டிங் போகிறேன் என்றால், குறைந்தபட்சம் அதைப்பற்றி ஒரு புகைப்படமாவது வெளிவந்திருக்க […]

Continue Reading

ஒரு ஊரில் அழகே உருவாய் – கௌதமின் தேவதைகள்!

கௌதம் வாசுதேவ் மேனன், தமிழ் சினிமாவின் ரசனைமிகு இயக்குனர் என்பதை விட இந்திய சினிமாவின் ரசனைமிகு இயக்குனர் என்று சொன்னால் மிகப்பொருத்தமாக இருக்கும். கதாநாயகன் தொடங்கி காமெடியன், வில்லன் வரை அனைவருமே அழகாகவே இருப்பார்கள் கௌதமின் படத்தில். அவர்கள் அணிந்திருக்கும் ஆடை அழுக்கானதாக இருந்தால் கூட அதில் ஒரு நேர்த்தி மிளிரும். கௌதமின் கதாபாத்திரம் அனைத்துமே ஆங்கிலம் கலந்து பேசுவது நமக்கு சற்று அந்நியமாக இருந்தாலும் அது உறுத்தாது. அவரின் படங்களில், ஒவ்வொரு காட்சியிலுமே ஒரு ஓவியத் […]

Continue Reading