தொடங்கியது வலிமை பட ஷூட்டிங்…வைரலாகும் புகைப்படங்கள்
நடிகர் அஜித்தின் 60-வது படம் வலிமை. ஹெச்.வினோத் இயக்கும் இப்படத்தை போனி கபூர் தயாரிக்கிறார். அதிரடி ஆக்ஷன் படமாக இது தயாராகி வருகிறது. 60 சதவீத படப்பிடிப்பு முடிந்திருந்த நிலையில், கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இதன் படப்பிடிப்பு கடந்த 6 மாதமாக தடைபட்டது. படப்பிடிப்பு நடத்த அரசு அனுமதி அளித்துள்ள நிலையில், தற்போது வலிமை படத்தின் படப்பிடிப்பு மீண்டும் சென்னையில் தொடங்கி உள்ளது. ஆனால் இந்த படப்பிடிப்பில் அஜித் பங்கேற்க வில்லை. இதர நடிகர்கள் நடிக்கும் காட்சிகள் […]
Continue Reading