அப்படி ஒரு கதாபாத்திரத்தில் நடித்த பிறகு தான் சினிமாவை விட்டு விலகுவேன் : நந்திதா

`அட்டக்கத்தி’, `எதிர்நீச்சல்’, `இதற்குதானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’, `முண்டாசுபட்டி’ படங்களில் நடித்தவர் நந்திதா. தற்போது `நெஞ்சம் மறப்பதில்லை’, `வணங்காமுடி’, `உள்குத்து’ படங்களில் நடிக்கிறார். இது பற்றி கூறிய நந்திதா… ” `உள்குத்து’ படத்தில் நாகர்கோவிலில் ஒரு துணிக்கடையில் வேலைபார்க்கும் சாதாரண பெண்ணாக நடிக்கிறேன். சூட்டிங் நடந்த துணிக்கடையில் நான் வேலை செய்வதாக நினைத்து துணி வாங்க வந்த பெண்கள் என்னிடமே விலை கேட்டனர். இந்த படத்தில் தினேஷ் ஹீரோ. பாலசரவணன் எனது அண்ணனாக நடித்திருக்கிறார். நான் அவருக்கு பயப்படும் […]

Continue Reading