Tag: அதிதி
Abi Saravanan & Athithi Launch Cafino
[ngg_images source=”galleries” container_ids=”30″ display_type=”photocrati-nextgen_basic_imagebrowser” ajax_pagination=”0″ order_by=”sortorder” order_direction=”ASC” returns=”included” maximum_entity_count=”500″]
Continue Readingஅபி சரவணன், அதிதி திறந்து வைத்த ‘கேஃபினோ’!
விளையாட்டுகளுக்கு மனமகிழ்வுக்கும் ஏற்ற இடமாக “‘கேஃபினோ’ தி கேம் யார்டு” தொடங்கப்பட்டுள்ளது. இன்று இதனை இயக்குநர் மீரா கதிரவன், நடிகர் அபி சரவணன், நடிகை அதிதி ஆகியோர் கலந்துகொண்டு திறந்து வைத்தனர். நிகழ்ச்சியில் சமூக ஆர்வலர்கள் பலர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்துகொண்டனர். இந்த கேஃபினோ, அழகான சூழலுடன், கண்களைக் கவரும் உள்வேலைப்பாடுகளுடன், கலைநயம் மிக்கதாக அமைந்துள்ளது. ஸ்நூக்கர் விளையாடுவதற்கென்று பெரிய இடம், கணிப்பொறி விளையாட்டுகள், பொழுதுபோக்க ஏற்ற இடங்கள் அத்துடன் காபி அருந்தவும் சுவையானவைகளை உண்டு மகிழவும் […]
Continue Readingகாற்று வெளியிடை – விமர்சனம்
காற்று வெளியிடை படத்தின் கதை 1999-ல் தொடங்குகிறது. இந்தியா-பாகிஸ்தானுக்கு இடையிலான கார்கில் போரில் பைலட்டான கார்த்தி, சண்டையின்போது இவர் பயணித்த போர் விமானம் எதிரிகளின் தாக்குதலுக்கு ஆளாக அதிலிருந்து தப்பித்து பாகிஸ்தானில் விழுகிறார். பாகிஸ்தான் ராணுவத்தால் சிறைபிடிக்கப்பட்டு இருட்டு அறையில் அடைக்கப்படுகிறார். அங்கிருந்தபடியே, தனது வாழ்க்கையில் நடந்த நிகழ்வுகளை கார்த்தி நினைத்துப் பார்ப்பதுபோல் கதை தொடங்குகிறது. இந்திய விமானப்படையில் பைலட்டாக இருக்கும் கார்த்திக்கு ஒருநாள் சிறிய விபத்து ஏற்படுகிறது. ராணுவத்தில் டாக்டராக இருக்கும் நாயகி அதிதி ராவ் […]
Continue Reading