ஆர்யாவை தேடிய அபர்ணதிக்கு ஜோடி ஜிவி பிரகாஷ்

தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட ‘எங்க வீட்டு மாப்பிள்ளை’ நிகழ்ச்சி மூலம் புகழ் பெற்றவர் அபர்ணதி. இவர் தற்போது நடிகையாக அவதாரம் எடுக்க இருக்கிறார். இவர் ஜி.வி.பிரகாஷ் நடிக்க இருக்கும் புதிய படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். ‘4ஜி’, ‘ஐங்கரன்’, ‘அடங்காதே’, ‘குப்பத்துராஜா’, ‘100% காதல்’, ‘சர்வம் தாளமயம்’, ‘ரெட்டைக்கொம்பு’, ‘கறுப்பர் நகரம்’, ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கும் படம் என பல படங்களை கைவசம் வைத்திருக்கும் ஜி.வி.பிரகாஷ், அடுத்ததாக வசந்தபாலன் இயக்க இருக்கும் புதிய படத்தில் […]

Continue Reading
Abarnathi

ஆர்யா விற்காக அழுத அபர்ணதி

நடிகர் ஆர்யா திருமணம் செய்து கொள்வதற்கு பெண் தேடுவதற்காக நடத்தப்பட்டு வரும் நிகழ்ச்சி ‘எங்க வீட்டு மாப்பிள்ளை’. ஒரு பிரபல தொலைக்காட்சியில் அது ஒளிபரப்பப்பட்டு வருகிறது. இன்றைய நிகழ்ச்சியில் போட்டியாளர்களின் குடும்பத்தினர் பேசிய வீடியோ அவர்களுக்கு போட்டுகாட்டப்பட்டது.   அபர்ணதியின் அம்மா பேசியதும் அவர் கதறி அழ துவங்கிவிட்டார். ‘நான் இந்த நிகழ்ச்சிக்கு வரும் போது அப்பா வேண்டாம் என தடுத்தார். நானே உனக்கு மாப்பிள்ளை பார்க்கிறேன் என கூறினார். அதை மீறி நான் ஏன் இந்த […]

Continue Reading