பெற்றோர் விருப்பத்திற்கு சம்மதம் தெரிவித்த விஜய்

தமிழ்ப்பட உலகில் முன்னணி இயக்குனராக இருப்பவர் ஏ.எல்.விஜய். இவர் விஜய்யின் தலைவா, அஜித்தின் கிரீடம், விக்ரமின் தாண்டவம், தெய்வத்திருமகள், ஆர்யாவை வைத்து மதராச பட்டினம், ஜெயம் ரவியின் வனமகன் மற்றும் சைவம், இது என்ன மயக்கம், தேவி, தியா ஆகிய படங்களை இயக்கி உள்ளார். இப்போது பிரபுதேவா நடிக்கும் லட்சுமி, ஜி.வி.பிரகாஷ் நடிக்கும் வாட்ச்மேன் ஆகிய படங்களை டைரக்டு செய்து வருகிறார். விஜய்க்கும் பிரபல நடிகை அமலாபாலுக்கும் காதல் மலர்ந்து 2014-ல் பெற்றோர்கள் சம்மதத்துடன் திருமணம் செய்து […]

Continue Reading

பாஸ்கர் ஒரு ராஸ்கல் மார்ச் 29 ரிலீஸ்

மலையாளத்தில் 2015 ஆம் ஆண்டு வெளிவந்து மாபெரும் வெற்றி பெற்ற படம் பாஸ்கர் தி ராஸ்கல் .இப்படத்தின் இயக்குனர் சித்திக், தற்போது தமிழில் பாஸ்கர் ஒரு ராஸ்கல் என்ற பெயரில் இயக்கி உள்ளார். பாஸ்கர் ஒரு ராஸ்கல் படத்தில் கதாநாயகனாக அர்விந்த் சாமி நடிக்கிறார். இவருக்கு ஜோடியாக அமலா பால் நடிக்கிறார்.இவர்களுடன் நாசர், சூரி, ரோபோ சங்கர், ரமேஷ் கண்ணா, சித்திக், மாஸ்டர் ராகவ் ,பேபி நைனிகா ஆகியோருடன் ,மிரட்டலான வில்லன் வேடத்தில் பாலிவுட் நடிகர் அஃப்தாப் […]

Continue Reading

திருட்டுப்பயலே 2 – விமர்சனம்

2006ல் வெளியாகி வெற்றி பெற்ற திருட்டுப்பயலே படத்தின் இரண்டாம் பாகமாக, சுசி கணேசன் இயக்கத்தில், பாபி சிம்ஹா, அமலா பால், பிரசன்னா, எம் எஸ் பாஸ்கர் மற்றும் பலர் நடிப்பில் வெளியாகியிருக்கும் திரைப்படம் திருட்டுப்பயலே 2. நேர்மையான போலீஸ் அதிகாரி பாபி சிம்ஹா, அமலா பாலை காதலித்து திருமணம் செய்து கொள்கிறார். நேர்மையாக இருப்பதால் ஏளனத்திற்கும், தொடர்ந்து இடமாறுதலுக்கும் ஆளாகிறார் பாபி சிம்ஹா. இதனால் மனம் வெறுத்துப் போகும் அவர், இனியும் நேர்மையாக இருந்தால் பிழைக்க முடியாது […]

Continue Reading

அமலாபாலின் இன்ஸ்டாகிராம் பதிவு

பிரபல நடிகை அமலாபால் ஒன்றரை கோடிக்கு வாங்கிய காரை புதுச்சேரியில் போலி முகவரி கொடுத்து பதிவு செய்து வரி ஏய்ப்பு செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இது குறித்து விசாரிக்க புதுச்சேரி கவர்னர் கிரண்பேடியும் உத்தரவிட்டிருந்தார். போலி முகவரியில் வாகனத்தை பதிவு செய்திருந்து அந்த குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவருக்கு 7 வருடம் வரை சிறை தண்டனை கிடைக்க வாய்ப்பு உள்ளது என்று கூறப்பட்டது. அந்நிலையில் அமலாபாலின் கார் சட்டப்படி தான் பதிவு செய்யப்பட்டுள்ளது என்றும், அவர் வரி ஏய்ப்பு […]

Continue Reading