அரசியலுக்கு வர வயது தடையில்லை : சத்யராஜ்
சிபிராஜ் கதாநாயகனாக நடித்துள்ள புதிய படம் சத்யா. பிரதீப் கிருஷ்ணமூர்த்தி இயக்கியிருக்கிறார். நடிகர் சத்யராஜ் தயாரித்துள்ளார். சத்யா படக்குழுவினர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தனர். அப்போது நடிகர் சத்யராஜ், “தெலுங்கில் வெற்றிகரமாக ஓடிய படம் சனம். அந்த படத்தை எனது மனைவியும், மகளும் பார்த்தனர். அவர்களுக்கு மிகவும் பிடித்துப்போனது. அந்த படத்தை தமிழில் சிபிராஜை நடிக்க வைத்து தயாரிக்கலாம் என்று தெரிவித்தனர். அவர்கள் விருப்பத்தை நான் ஏற்றுக்கொண்டேன். ஆனாலும் நான் படத்தை பார்க்கவில்லை. படத்துக்கு சத்யா என்று தலைப்பு […]
Continue Reading