அரசியல் பிரவேசம் – நடிகை கௌதமி கருத்து!
நடிகர்கள் ரஜினி மற்றும் கமல் ஆகியோரின் அரசியல் பிரவேசத்திற்குப் பிறகு, பல நடிகர்கள் ஆளுக்கொரு பக்கமாய் நிலைப்பாடு எடுத்து ஆதரவுக் குரல் எழுப்பினார்கள். அந்த வகையில் நடிகர் கமல்ஹாசனுக்கு ஆதரவாக நடிகை கௌதமி அரசியலில் அடியெடுத்து வைக்கிறார் என்ற செய்தி சமீபமாக எல்லா இணையதளங்களிலும் பரவி வந்தது. இந்த தகவலுக்கு பதிலளிக்கும் வகையில் நடிகை கௌதமி தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்தப் பதிவில், “கடந்த மூன்று வருடங்களாக எங்களது “லைஃப் அகைன்” பௌண்டேசனுக்கு மட்டுமே முக்கியத்துவம் […]
Continue Reading