செக்கச் சிவந்த வானத்தில் நட்சத்திரங்களின் கதாபாத்திரங்கள்
Chi `காற்று வெளியிடை’ படத்தை தொடர்ந்து மணிரத்னம் அடுத்ததாக பல முன்னணி நட்சத்திரங்களை வைத்து `செக்க சிவந்த வானம்’ படத்தை இயக்கி வருகிறார். மெட்ராஸ் டாக்கீஸ் மற்றும் லைகா இணைந்து தயாரிக்கும் இந்த படத்தில் அரவிந்த்சாமி அரசியல் வாதியாகவும், சிம்பு என்ஜினீயராகவும், விஜய்சேதுபதி இன்ஸ்பெக்டராகவும் நடிக்கிறார்கள். அருண் விஜய் வில்லனாக வருகிறார். ஜோதிகா இதில் ஆணாதிக்கத்துக்கு எதிரான பெண்ணாக முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். அவருடைய இந்த புதிய அவதாரம் பேசப்படும் என்று கூறப்படுகிறது. மேலும் இந்த படத்தில் […]
Continue Reading