சாதிய வன்கொடுமைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் படம் தான் ” அருவா சண்ட “தயாரிப்பாளர் V.ராஜா

சாதிய வன்கொடுமைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் படம் தான்  ” அருவா சண்ட “தயாரிப்பாளர் வி.ராஜா அருவா சண்ட படத்திற்காக வைரமுத்து எழுதிய ஜி.எஸ்.டி பாடல் ஒயிட் ஸ்கிரீன் புரொடக்ஷன் நிறுவனம் சார்பில் V.ராஜா தயாரித்து கதாநாயகனாக நடித்துள்ள படம்தான் ” அருவா சண்ட ” கதாநாயகியாக மாளவிகா மேனன் நடித்துள்ளார். மற்றும் முக்கிய வேடங்களில்  சரண்யா பொன்வண்ணன், ஆடுகளம் நரேன், கஞ்சா கருப்பு, சௌந்தர்ராஜா, இவர்களுடன் காமெடி நடிகர்கள் பலர் நடித்துள்ளனர். கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் […]

Continue Reading

படத்தின் காட்சி, வசனங்களை பாராட்டிய சரண்யா பொன்வண்ணன்

ஒயிட் ஸ்கிரீன் புரொடக்சன் நிறுவனம் சார்பில் வி.ராஜா பிரமாண்டமாக தயாரித்து வரும் படம் “அருவா சண்ட” படப்பிடிப்பு முடிவடைத்து டப்பிங் பணி நடைபெறுகிறது. அருவா சண்ட படத்தின் கதை, திரைக்கதை, வசனங்களை எழுதி இயக்கும் ஆதிராஜன் படம் பற்றி பேசிய போது, “சுருக்கமாகச் சொன்னால் காதல் சண்டையும், கபடிச் சண்டையும் தான் அருவாசண்டயின் கதைக்களம். வளர்ச்சியடைந்த நாகரீக சமுதாயத்திலும் நீரு பூத்த நெருப்பாக கனன்று கொண்டிருக்கிறது சாதி வெறி. தென்மாவட்டங்களில் அது கொழுந்து விட்டு எரிகிறது. தர்மபுரி […]

Continue Reading

‘அருவாசண்ட’க்காக நடந்த அருவா சண்டையில் அருவா வெட்டு

ஒயிட் ஸ்க்ரீன் பட நிறுவனம் சார்பில் வி.ராஜா பிரமாண்டமாகத் தயாரித்து வரும் படம் “அருவாசண்ட”. ஆதி ராஜன் எழுதி இயக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தின் வில்லன் ஆடுகளம் நரேனின் மருமகனாக செளந்தர்ராஜா நடிக்கிறார். படத்தின் நாயகன் ராஜாவும், செளந்தர்ராஜாவும் அருவாவுடன் ஆக்ரோஷமாக மோதும் சண்டைக் காட்சி நேற்று சென்னை புறநகர் பகுதியில் உள்ள ஒரு தென்னந்தோப்பில் நடைபெற்றது. பிரபல ஸ்டன்ட் மாஸ்டர் தளபதி தினேஷ் இந்த […]

Continue Reading

இரட்டிப்பு மகிழ்ச்சியில் மாளவிகா

தமிழ்த் திரையுலகின் முழுமையான முதல் டிஜிட்டல் படமான “ சிலந்தி” படத்தை எழுதி இயக்கி வெற்றி பெற்றதன் மூலம் டிஜிட்டல் சினிமா மீதான நம்பிக்கையை உறுதிப்படுத்தியவர் இயக்குனர் ஆதிராஜன். தற்போது இவர், ஒரு கபடி வீரனின் காதல் கதையை, கௌரவக் கொலை சம்பவங்களின் பின்னணியில் எழுதி இயக்கி வருகிறார். இதில் கபடி வீரர் ராஜா கதாநாயகனாக அறிமுகமாகிறார். அவருக்கு ஜோடியாக மாளவிகா மேனன் நடிக்கிறார். இவர் பிரம்மா படத்தில் சசிகுமார் தங்கையாகவும், இவன் வேற மாதிரி படத்தில் […]

Continue Reading