Tag: அவள்
அவளுக்குப் பிறகு களத்தில் நயன்தாரா
கதாபாத்திரங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் கதைகளைத் தேர்வு செய்து நடித்து வரும் நயன்தாரா நடிப்பில் அடுத்ததாக வெளியாக இருக்கும் படம் `அறம்’. கோபி நைனார் இயக்கி இருக்கும் இந்த படத்தில் சமூகத்தின் முக்கிய பிரச்சனை பற்றி அலசி இருப்பதாக கூறப்படுகிறது. இந்த படத்தை கொட்டப்படி ஜே.ராஜேஷ் தயாரித்துள்ளார். விக்னேஷ், ரமேஷ், சுனு லெட்சமி, வினோதினி வைத்தியநாதன், ராமச்சந்திரன் துரை ராஜ், ஆனந்தகிருஷ்ணன் உள்ளிட்ட பலரும் நடித்திருக்கும் இந்த படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்திருக்கிறார். ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டு பலமுறை தள்ளிப்போன […]
Continue Readingநவம்பரில் மிரட்ட வருகிறாள் ”அவள்”!
சித்தார்த் மற்றும் ஆண்ட்ரியா நடிப்பில் மிலிண்ட் ராவ் இயக்கியிருக்கும் படம் “அவள்”. ‘வியாகாம் 18 மோஷன் பிக்சர்ஸ்’ நிறுவனமும் ‘ஏடாகி என்டர்டெயின்மெண்ட்’ நிறுவனமும் இணைந்து இப்படத்தை தயாரித்துள்ளனர். டிரைலர் வெளியான நாளிலிருந்தே இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ள நிலையில், படம் நவம்பர் 3ஆம் தேதி வெளியாகும் என்று அறிவித்துள்ளார்கள். ”விக்ரம் வேதா” படத்தை தொடர்ந்து ‘டிரைடண்ட் ஆர்ட்ஸ்’ நிறுவனம் ”அவள்” படத்தை ரிலீஸ் செய்யவுள்ளது. இது குறித்து ‘டிரைடண்ட் ஆர்ட்ஸ்’ ரவீந்திரன் பேசுகையில், ”அவள்” திரைப்படம் சினிமா […]
Continue Reading