படம் பார்க்கும் ஆவலுடன் கெளதம் மேனன்

கார்த்திக் நரேன் இயக்கத்தில் வெளியான `துருவங்கள் பதினாறு’ திரைப்படம் மக்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்று வெற்றி பெற்றது. இதனைத் தொடர்ந்து, கார்த்திக் நரேன் தற்போது `நரகாசூரன்’ என்ற படத்தை உருவாக்கி வருகிறார். அரவிந்த் சாமி, இந்திரஜித் சுகுமாரன், ஸ்ரேயா சரண், சந்தீப் கிஷன், ஆத்மிகா ஆகியோர் நடித்து வரும் இப்படத்தை கெளதம் மேனனின் ஒண்ராகா என்டர்டெயின்மெண்ட் நிறுவனமும், கார்த்திக் நரேனின் நோஸ்டால்ஜியா பிலிமோடெயின்மெண்ட் நிறுவனமும் இணைந்து தயாரித்து வருகிறது. இப்படம் குறித்து கெளதம் மேனன் டுவிட்டரில் […]

Continue Reading

நரகாசூரனுடன் இணைந்த ஸ்டைலிஷ் வில்லன்!!

“துருவங்கள் 16” வெற்றிக்குப் பிறகு இயக்குநர் கார்த்திக் நரேன் அதிக எதிர்பார்ப்பிற்கு இடையில் இயக்கி வரும் படம் “நரகாசூரன்”. கௌதம் வாசுதேவ் மேனனின் “ஒன்ராகா எண்டெயின்மெண்ட்” மற்றும் கார்த்திக் நரேனின் சொந்த தயாரிப்பு நிறுவனமான ”நோஸ்டால்ஜியா பிலிமோடெயின்மெண்ட்” இணைந்து தயாரிக்கும் இந்த படம் வேகமாக வளர்ந்து வருகிறது. நாயகன் சந்தீப் கிஷன் மற்றும் நாயகி ஆத்மிகா சம்பந்தப்பட்ட காட்சிகள் எல்லாம் முடிந்துவிட்ட நிலையில், அடுத்தகட்ட படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கியுள்ளது. இந்த இறுதிகட்ட படபிடிப்பில் நடிகர் அரவிந்த் சாமி […]

Continue Reading

நரகாசூரன் படத்தின் புதிய தகவல்

`துருவங்கள் பதினாறு’ படத்தை இயக்கிய கார்த்திக் நரேன் அடுத்ததாக இயக்கி வரும் படம் `நரகாசூரன்’. கடந்த மாதம் ஊட்டியில் தொடங்கிய இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. முதற்கட்ட படப்பிடிப்பில் சந்தீப் கிஷன், ஆத்மிகா நடிக்கும் காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. தொடர்ந்து இரண்டாவது கட்ட படப்பிடிப்பு நடத்தப்பட இருக்கிறது. அதில் அரவிந்த்சாமி, இந்திரஜித் சுகுமாரன், ஸ்ரேயா சரண் உள்ளிட்டோர் பங்கேற்க இருக்கின்றனர். கெளதம் மேனனின் ஒண்ராகா என்டர்டெயின்மெண்ட் மற்றும் கார்த்திக் நரேனின் நோஸ்டால்ஜியா பிலிமோடெயின்மெண்ட் இணைந்து தயாரிக்கும் […]

Continue Reading

இசை உரிமையைக் கைப்பற்றுவது இதுவே முதல்முறை

ஹிப்ஹாப் தமிழா ஆதி இயக்கி, நடித்து, இசையமைத்துள்ள படம் `மீசைய முறுக்கு’. இப்படத்தில் அவருக்கு ஜோடியாக ஆத்மிகா தமிழில் அறிமுகமாகியிருக்கிறார். இயக்குனர் சுந்தர்.சி தயாரித்துள்ள இப்படம் இரண்டு வாரங்களைத் தாண்டி நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. இப்படத்தில் விவேக், விஜயலட்சுமி, விக்னேஷ், கஜராஜ், மாளவிகா, ஆனந்த் ராம் உள்ளிட்ட பலரும் நடித்திருக்கின்றனர். ஜி.எஸ்.டி, கேளிக்கை வரி பிரச்சினைக்கு நடுவே வெளியாகியிருக்கும் இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றிருக்கிறது. தியேட்டர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளதால், நல்ல படங்களை மக்கள் எப்போதும் […]

Continue Reading