கர்ப்பமாக இருக்கும் நிலையிலும் சஞ்சீவுடன் மீண்டும் ஷூட்டிங்கிற்கு தயாராகும் ஆல்யா மானஸா
விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘ராஜா ராணி’ தொடர் மூலம் ரசிகர்களிடம் பிரபலமான ஆல்யா மானஸா மற்றும் சஞ்சீவ் கார்த்திக். இருவரும் காதலிப்பதாக கூறப்பட்டு வந்த நிலையில் திருமணம் செய்து கொண்டதாக கடந்த செப்டம்பரில் சஞ்சீவ் கார்த்திக் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி தந்தார். தற்போது கர்ப்பமாக இருக்கும் ஆல்யாவிற்கு கடந்த ஜனவரி மாதம் வளைகாப்பு நடந்தது. இதனை வீடியோவாக சஞ்சீவ் வெளியிட, அது சமூக வலைதளங்களில் வைரலானது. மேலும் அவ்வப்போது ஆல்யா மானஸாவுடன் அவர் பகிர்ந்து வரும் […]
Continue Reading