Tag: இரவுக்கு ஆயிரம் கண்கள்
கண்களை இமைக்காமல் பார்க்க வைக்கும் இரவுக்கு ஆயிரம் கண்கள்
உலகம் முழுக்க இருக்கும் ரசிகர்கள் மனதில் ஒரு சிறப்பான இடத்தை பிடித்திருப்பவை திரில்லர் படங்கள். மொழி, நாடு எல்லைகளை கடந்து சிறப்பான வரவேற்பை பெறுகின்றன. இந்த வகை படங்களை உருவாக்குபவர்களுக்கு பொழுதுபோக்கை தாண்டி, அவர்களது படைப்பால் ரசிகர்களை வேறு உலகத்துக்கு அழைத்து செல்ல வேண்டிய கூடுதல் பொறுப்பும் உள்ளது. அருள்நிதி, அஜ்மல், மஹிமா நம்பியார் முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்க, மு மாறன் இயக்கியிருக்கும் இரவுக்கு ஆயிரம் கண்கள் படத்தின் முதல் ரசிகன் வேறு யாருமல்ல, அந்த படத்தின் […]
Continue Readingஉதயநிதி பாணியில் அரசியலில் அருள்நிதி?
அருள்நிதி நடிப்பில் சமீபத்தில் வெளியாகி வரவேற்பைப் பெற்ற படம் பிருந்தாவனம். இப்படத்தில் காது கேட்காத, வாய் பேச முடியாத கதாபாத்திரத்தில் அருள்நிதி சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார். இந்நிலையில், அருள்நிதி, தற்போது ‘இரவுக்கு ஆயிரம் கண்கள்’ படத்தில் நடித்து வருகிறார். அறிமுக இயக்குநர் மு.மாறன் இயக்கும் அந்த படத்தை ‘ஆக்ஸஸ் பிலிம் பேக்டரி’ சார்பில் டில்லி பாபு தயாரிக்கிறார். இப்படம் முழுக்க முழுக்க இரவிலேயே எடுக்கப்பட்டு வருகிறது. இரவின் மறுபக்கம் எப்படியிருக்கும் என்பதை விளக்கும் படமாக ‘இரவுக்கு […]
Continue Readingசுஜா வரூணியின் துணிச்சல் ஸ்டேட்மெண்ட்!!
‘மிஜா’, ‘கிடாரி’, ‘குற்றம் 23’ உள்பட பல படங்களில் நடித்திருப்பவர் சுஜாவரூணி. “எனக்கு வாய்ப்பளிப்பதற்காக, என்னைத் தேடி வரும் இயக்குனரிடம் முதலில் நான் திறந்த மனதுடன், கதையை கேட்கிறேன். ஒரு காட்சியில் வந்தாலும் ‘நச்’ சென்று ரசிகர்களின் மனதில் நிற்க வேண்டும். அதிக சம்பளம் என்ற ஒரே காரணத்திற்காக எந்த படத்திலும் நடிக்க ஒப்புக் கொள்வதில்லை. இயக்குநர்கள் பாலா, சமுத்திரகனி, கவுதம் வாசுதேவ் மேனன், மிஷ்கின் போன்ற இயக்குனர்கள் இயக்கும் படங்களில் சிறிய கேரக்டர்களில் நடிப்பதற்கு விரும்புகிறேன். […]
Continue Reading