வேம்பு கதாபாத்திரத்தில் சமந்தா

சமந்தா நடிப்பில் இந்த ஆண்டு முதல் பாதியில் வெளியான `ரங்கஸ்தலம்’, `இரும்புத்திரை’ மற்றும் `நடிகையர் திலகம்’ உள்ளிட்ட 3 படங்களுமே மாபெரும் வெற்றி பெற்றிருக்கும் நிலையில், சமந்தா நடிப்பில் அடுத்ததாக `சூப்பர் டீலக்ஸ்’, `சீமராஜா’, `யு டர்ன்’ உள்ளிட்ட படங்கள் தயாராகி வருகிறது. இதில் `சூப்பர் டீலக்ஸ்’ படத்தை `ஆரண்ய காண்டம்’ படத்தை இயக்கிய தியாகராஜன் குமாரராஜா இயக்குகிறார். விஜய் சேதுபதி, பகத் பாஷில், சமந்தா, காயத்ரி சங்கர், பகவதி பெருமாள் உள்ளிட்ட பலரும் நடிக்கும் இந்த […]

Continue Reading

அதெல்லாம் நான் பேசிருந்தா சிரிச்சிருப்பாங்க : ஆர்யா

ஆர்யா கையில் கஜினிகாந்த், சந்தனதேவன் இரண்டு படங்கள் தான் இருக்கின்றன. ஒரு தனியார் தொலைக்காட்சி நடத்திய எங்க வீட்டு மாப்பிள்ளை நிகழ்ச்சியில் பங்கேற்ற அவர் நிகழ்ச்சி முடிவில் தான் யாரையும் இப்போது திருமணம் செய்துகொள்ள விரும்பவில்லை என்று கூறினார். இது சர்ச்சைகளை ஏற்படுத்தியது. டிவிக்கு வந்தது பற்றி ஆர்யா கூறும்போது எங்க வீட்டு மாப்பிள்ளை நிகழ்ச்சி மற்ற நிகழ்ச்சியை போன்றது அல்ல. என் சொந்த வாழ்க்கையை பாதிக்கும் அளவுக்கு முக்கியமான நிகழ்ச்சி என்பது தெரிந்தேதான் ஒப்புக்கொண்டேன். நீங்கள் […]

Continue Reading

பட ரிலீசுக்குப்பின் டிரைலர்

விஷால் நடிப்பில் தற்போது வெளியாகி இருக்கும் படம் ‘இரும்புத்திரை’. மித்ரன் இயக்கியுள்ள இப்படத்தில் விஷாலுக்கு ஜோடியாக சமந்தா நடித்துள்ளார். யுவன் சங்கர் ராஜா இப்படத்திற்கு இசையமைத்திருக்கிறார். சமூக பிரச்சனையை மையமாக வைத்து உருவாகி இருக்கும் இப்படத்தில் அர்ஜுன் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இப்படம் இன்று வெளியாகி திரையரங்குகளில் வெற்றி கரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. மேலும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. இந்நிலையில், விஷால் நடிப்பில் உருவாகி வரும் மற்றொரு படமான ‘சண்டக்கோழி 2’ படத்தின் டிரைலரும் இன்று […]

Continue Reading

இரும்புத்திரை டிஜிட்டல் இந்தியாவின் இன்னொரு முகத்தை காட்டும் – இயக்குநர் மித்ரன்

விஷால் பிலிம் பேக்டரி தயாரிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் “இரும்புத்திரை “. இதில் விஷால் – சமந்தா அக்கினேனி – அர்ஜுன் ஆகியோர் நடித்துள்ளனர். இப்படத்தின் முதல் பாதி திரையிடல் இன்று நடைபெற்றது. இதில் படத்தின் இயக்குநர் மித்ரன், லைகா குழுமத்தை சேர்ந்த கருணா, அயுப் கான், எடிட்டர் ரூபன் ஆகியோர் கலந்துகொண்டனர். ஹாலிவுடில் திரையிடுவது போல இந்தியாவிலேயே முதன் முறையாக விஷாலின் “ இரும்புத்திரை “ திரைப்படத்தின் முதல் பாதி மட்டும் செய்தியாளர்களுக்கு திரையிடப்பட்டது. இந்த திரையிடலில் […]

Continue Reading