Tag: இவன் தந்திரன்
மீண்டும் திரையில் வனமகனும், இவன் தந்திரனும்
ஏ.எல்.விஜய் இயக்கத்தில் கடந்த 23-ஆம் தேதி வெளியான படம் வனமகன். ஜெயம் ரவி – சாயிஷா சேகல் இணைந்து நடித்துள்ள படம் `வனமகன்’. இப்படத்தில் ஜெயம் ரவி காட்டுவாசியாக நடித்திருக்கிறார். திங்க் பிக் ஸ்டுடியோ மற்றும் கோனா பிலிம் கார்ப்பொரேஷன் இணைந்து தயாரித்துள்ள இப்படத்தில், வருண், பிரகாஷ் ராஜ், தம்பி ராமையா, சாம் பால், வேல ராமமூர்த்தி, சஞ்சய் பாரதி, ரம்யா சுப்ரமணியன் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு ஹாரிஷ் ஜெயராஜ் இசையமைத்திருக்கிறார். அதேபோல் ஆர்.கண்ணன் இயக்கத்தில் […]
Continue Readingஇவன் தந்திரனில் எனக்கு சவாலான காட்சிகள்
கவுதம் கார்த்திக் ஜோடியாக ஷரத்தா ஸ்ரீநாத் நடித்துள்ள படம் ‘இவன் தந்திரன்’. இதை கண்ணன் இயக்கி இருக்கிறார். இதில் நடித்தது குறித்து கூறிய நாயகி ஷரத்தா, “இயக்குனர் கண்ணன் படம் எனக்கு தமிழில் நாயகியாக நடிக்கும் முதல் படமாக அமைந்திருப்பது பெருமைக்குரியது. இவன் தந்திரனில் நான் ஏற்று நடித்துள்ள ஆஷா கதாபாத்திரம் வித்தியாசமான பாத்திரம். இதில் நான் கடினமாக உழைத்து முன்னேறிய மிடில் கிளாஸ் பெண்ணாக நடித்துள்ளேன். இங்கே உள்ள கல்வி முறையும், அதில் இருக்கும் அரசியலும் […]
Continue Readingஅப்பாவின் அரசியலுக்கு ஆதரவு தெரிவிக்கமாட்டேன்
சேலம் 5 ரோடு அருகே உள்ள தியேட்டரில் “இவன் தந்திரன்“ என்ற சினிமா படத்தின் டிரைலர், பாடல்கள் மற்றும் ரசிகர்கள் சந்திப்பு தொடர்பான நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நடிகர் கவுதம் கார்த்திக், “இவன் தந்திரம் படம் வருகிற 30-ந் தேதி வெளியாகிறது. இந்த படம் வெற்றி பெறுவதற்காக ரசிகர்கள் சந்திப்பு நிகழ்ச்சி ஒவ்வொரு பகுதியிலும் நடைபெற்று வருகிறது. என்ஜினீயரிங் படித்த மாணவர்களின் கதை தான் “இவன் தந்திரன்”. என்னுடன் நடிகர் ஆர்.ஜே.பாலாஜியும் நடித்துள்ளார். […]
Continue Reading