தம்பி ராமையா இசையில் டி.இமான்
`மனுநீதி,’ `இந்திரலோகத்தில் நா.அழகப்பன்’ ஆகிய படங்களை டைரக்டு செய்த தம்பி ராமையா, குணச்சித்திரம் மற்றும் நகைச்சுவை வேடங்களில் நடித்தும் வருகிறார். இவருடைய மகன் உமாபதி, `அதாகப்பட்டது மகாஜனங்களே’ படத்தில், கதாநாயகனாக அறிமுகம் ஆனார். அடுத்து இவர் கதாநாயகனாக நடிக்கும் படத்துக்கு, `மணியார் குடும்பம்’ என்று பெயர் சூட்டப்பட்டு இருக்கிறது. இந்த படத்தின் கதை, திரைக்கதை, வசனம், டைரக்ஷன் பொறுப்புகளை கவனித்து வந்த தம்பி ராமையா, பாடல்களை எழுதி இசையமைப்பாளராகவும் மாறியிருக்கிறார். `மணியார் குடும்பம்’ படம் பற்றி அவர் […]
Continue Reading