உயர்ந்த மனிதன் சைனா வரை போகும் – எஸ்.ஜே.சூர்யா
திருச்செந்தூர் முருகன் productions என்ற படநிறுவனத்தின் சார்பில் சுரேஷ் கண்ணன் மற்றும் five element pictures இணைந்து தயாரிக்கும் , மிக பிரமாண்டமான இந்த படத்துக்கு “உயர்ந்த மனிதன்” என்று தலைப்பிடப்பட்டு உள்ளது. இந்த படம் தமிழ் , ஹிந்தி ஆகிய இரு மொழிகளில் படமாக்க பட உள்ளது. விமர்சகர்களால் பெரிதும் பாராட்டப்பட்டு , வணிக ரீதியாகவும் வெற்றி பெற்ற “கள்வனின் காதலி” படத்தை இயக்கிய தமிழ்வாணன் இந்த படத்தை இயக்குகிறார். முன்னதாக, சூப்பர் ஸ்டார் […]
Continue Reading